திருப்பூர்



2 வாலிபர்களுக்கு தலா 7 ஆண்டு சிறை

2 வாலிபர்களுக்கு தலா 7 ஆண்டு சிறை

திருப்பூர் அருகே வடமாநில தொழிலாளர்களை கத்தியால் வெட்டி செல்போன், பணம் பறித்த 2 வாலிபர்களுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
7 Oct 2023 10:06 PM IST
பிரதமர் மோடி கூறியது உண்மைதான்

"பிரதமர் மோடி கூறியது உண்மைதான்"

தமிழகத்தில் கோவில் சொத்துகள் அபரிக்கப்படுவதாக பிரதமர் மோடி கூறியது உண்மைதான் என்று திருப்பூரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார்.
6 Oct 2023 8:59 PM IST
தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி நடக்கும் விபத்துக்கள்

தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி நடக்கும் விபத்துக்கள்

மடத்துக்குளம் அருகே அடிக்கடி விபத்துக்கள் நடக்கும் பகுதியில் எச்சரிக்கை அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
6 Oct 2023 6:49 PM IST
கருப்புசட்டை அணிந்து வந்து 9-ந் தேதி கலெக்டரிடம் மனு

கருப்புசட்டை அணிந்து வந்து 9-ந் தேதி கலெக்டரிடம் மனு

மின்கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் வருகிற 9-ந் தேதி நிறுவனங்களில் கருப்புக்கொடி ஏற்றி, கருப்பு சட்டை அணிந்து வந்து கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட முடிவு செய்துள்ளனர்.
6 Oct 2023 6:46 PM IST
வாழைக்குஉரிய நஷ்ட ஈடு வழங்காவிடில் போராட்டம்

வாழைக்குஉரிய நஷ்ட ஈடு வழங்காவிடில் போராட்டம்

வாழைக்கு உரிய நஸ்டஈடு வழங்காவிட்டால் போராட்டம் நடத்த உள்ளதாக தாலூகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் அறிவித்தனர்
6 Oct 2023 6:28 PM IST
மொபட் மீது வாகனம் ேமாதல்; கோவில் பூசாரி பலி

மொபட் மீது வாகனம் ேமாதல்; கோவில் பூசாரி பலி

காங்கயம் அருகே மொபட் மீது வாகனம் மோதிய விபத்தில் அம்மன் கோவில் பூசாரி பலியானார்.
6 Oct 2023 6:23 PM IST
சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயர்வு

சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயர்வு

சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயர்வு
6 Oct 2023 5:47 PM IST
அக்னிபாத் வீரருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

அக்னிபாத் வீரருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

அக்னிபாத் வீரருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
6 Oct 2023 5:36 PM IST
கீழ்பவானி பாசன கால்வாயில் ஆகாய தாமரைகள்

கீழ்பவானி பாசன கால்வாயில் ஆகாய தாமரைகள்

முத்தூர் அருகே கீழ்பவானி பாசன கால்வாயில் ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளதால் சீரான நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
6 Oct 2023 5:32 PM IST
பதவி காலம் முடிவதற்குள் கனவுத்திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்...

பதவி காலம் முடிவதற்குள் கனவுத்திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்...

மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டத்தில், தங்கள் பகுதியின் கனவுத் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள ஒன்றியக்குழு துணைத்தலைவர் அழைப்பு விடுத்தார்.
6 Oct 2023 4:12 PM IST
கிணற்றை சுத்திகரித்து தூர்வாரும் பணி

கிணற்றை சுத்திகரித்து தூர்வாரும் பணி

சிவன்மலை ஊராட்சியில் சாக்கடை நீர் புகுந்த கிணற்றை சுத்திகரித்து தூர்வாரும் பணி
6 Oct 2023 4:08 PM IST
கன்னிவாடி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

கன்னிவாடி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

மூலனூர் பகுதியில் வறட்சி காரணமாக கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம் அடைந்தது.
6 Oct 2023 4:05 PM IST