திருப்பூர்

கிணற்றில் தவறி விழுந்த முதியவர் மீட்பு
உடுமலையை அடுத்த விளாமரத்துட்டியைச் சேர்ந்தவர் கணபதி (வயது 73). விவசாயி. இவர் நேற்று தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்திற்கு சென்றார்....
19 Aug 2023 9:17 PM IST
ஆடுகள் விலை வீழ்ச்சி
குண்டடம் வாரச் சந்தைக்கு ஆடுகள் வரத்து அதிகரிப்பால் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. வாரச்சந்தைசனிக்கிழமை தோறும் கூடும் குண்டடம் வாரச் சந்தைக்கு...
19 Aug 2023 9:16 PM IST
8¾ டன் வேளாண் விளைபொருட்கள் ஏலம்
முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 8¾ டன் வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டது.ஒழுங்குமுறை விற்பனை கூடம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்...
19 Aug 2023 9:14 PM IST
இலவச கண் சிகிச்சை முகாம்
தாராபுரத்தில் வி.எஸ்.என். ஆறுசாமி விழிக் கொடை மன்றம் தொடக்க விழாவில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் 25 நபர்கள் கண்தானம் வழங்கினர்.தாராபுரத்தில்...
19 Aug 2023 9:12 PM IST
நிறம் மாறிய நொய்யல் ஆறு
திருப்பூர் ராயபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலந்து நுரையுடன் செல்கிறது. இதனால் ஆற்றுநீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியவில்லை என்று...
19 Aug 2023 9:10 PM IST
கார் மீது சரக்கு வேன் மோதல்
கோவையில் இருந்து நோக்கி இரும்பு கம்பிகள் ஏற்றிக்ெகாண்டு சரக்கு வேன் ஒன்று திருப்பூர் நோக்கி வந்தது. இந்த வேன் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு...
19 Aug 2023 9:09 PM IST
தேங்காய் உடைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 1-ந்தேதி முதல் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்...
19 Aug 2023 9:06 PM IST
அரசு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை
பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராக பணிபுரிபவர் பாலமுருகன் (வயது 51). இவர் கடந்த ஓராண்டுக்கு முன்புதான் நீலகிரி...
18 Aug 2023 11:10 PM IST
கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்
விருகல்பட்டிபுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கக்கோரி தொடர்...
18 Aug 2023 11:01 PM IST
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு...
18 Aug 2023 10:58 PM IST
ரூ.389½ கோடி திட்டப்பணிகளை அமைச்சர் ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ரூ.389½ கோடியில் நடக்கும் திட்டப்பணிகளை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்....
18 Aug 2023 10:55 PM IST
அனைத்து சாலைப்பணிகளையும் நிறைவு செய்ய வேண்டும்
திருப்பூர் மாநகராட்சியில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு அனைத்து சாலைப் பணிகளையும் நிறைவு செய்ய வேண்டும் என்று 2-வது மண்டல சிறப்பு கூட்டத்தில் மேயர்...
18 Aug 2023 10:51 PM IST









