திருப்பூர்

குப்பைத்தொட்டியாகும் பாசன வாய்க்கால்கள்
மடத்துக்குளம் அருகே பாசன வாய்க்கால்களை குப்பைத் தொட்டியாக்கும் செயலால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.நீராதாரங்கள்உணவு உற்பத்தித் தொழிலான விவசாயத்தில்...
15 Aug 2023 11:32 PM IST
ஆடி அமாவாசை பூஜையில் பங்கேற்கமாட்டு வண்டிகளில் வந்த பக்தர்கள்
திருமூர்த்தி மலையில் நடைபெற உள்ள ஆடி அமாவாசை விழாவில் கலந்துகொள்வதற்காக பக்தர்கள் மாட்டு வண்டிகளில் குவிந்தனர்.அமணலிங்கேஸ்வரர் கோவில் உடுமலையை அடுத்த...
15 Aug 2023 11:26 PM IST
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் மூலமாக வருடத்தில் 2 முறை (மார்ச் மற்றும் செப்டம்பர்) பசு மற்றும் எருமை மாடுகளுக்கு 100 சதவீத மானியத்தில் கோமாரி...
15 Aug 2023 11:21 PM IST
சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள ஏ.வி.பி.டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் திருப்பூர் ஐ...
15 Aug 2023 11:19 PM IST
38 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
38 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்சுதந்திர தினத்தை முன்னிட்டு உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.அதன்படி 38...
15 Aug 2023 11:17 PM IST
விநாயகர் சிலை அமைப்பாளர்களை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
விநாயகர் சிலை அமைப்பாளர்களை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்...
15 Aug 2023 11:14 PM IST
குப்பை இல்லாத மாநகரமாக மாற்ற உறுதியேற்போம்
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமை தாங்கினார். துணை மேயர்...
15 Aug 2023 11:12 PM IST
ரூ 68 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. அதில் திருப்பத்தூர் பழனி லாலாபேட்டை திருச்சி கரூர் பகுதிகளை...
15 Aug 2023 11:03 PM IST
ஆண்டவன் உத்தரவு பெட்டியில்பசு-கன்றுக்குட்டி சிலை வைத்து பூஜை
காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் மண்ணால் செய்யப்பட்ட பசு-கன்றுக்குட்டி சிலை வைத்து...
14 Aug 2023 10:55 PM IST
தனியார் பள்ளியில்மயங்கி விழுந்து மாணவி சாவு
அவினாசி அருகேதனியார் பள்ளியில்மாணவி மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுதாவது:-தனியார் பள்ளி மாணவிஅவினாசியை...
14 Aug 2023 10:53 PM IST
தொடர் மின்வெட்டை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
குண்டடம் அருகே தொடர் மின்வெட்டைக் கண்டித்து விவசாய சங்கத்தினர் துணை மின்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர் மின் வெட்டுகுண்டடம் அருகே...
14 Aug 2023 10:50 PM IST
பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஆர்.டி.ஓ. விடம் பொதுமக்கள் மனு
தாராபுரம் அருகே பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சோமனூத்து பொதுமக்கள் ஆர்.டி.ஓ. செந்தில் அரசனிடம் மனு கொடுத்தனர். பாதை ஆக்கிரமிப்புதாராபுரம் அருகே உள்ள...
14 Aug 2023 10:49 PM IST









