திருப்பூர்

மோட்டார் சைக்கிள் மோதி மின் வாரிய அதிகாரியின் மனைவி பலி
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மின்வாரிய அதிகாரியின் மனைவி பலியானார்.
1 Aug 2023 6:42 PM IST
தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தி முறையிட்ட பொதுமக்கள்
தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தி முறையிட்ட பொதுமக்கள் பணிகளை தொடங்க துணைமேயர் அதிகாரிகளுக்கு உத்தரவு
1 Aug 2023 6:39 PM IST
பொதுமக்களுக்கு மானிய விலையில் பழ மரக்கன்றுகள்
தோட்டக்கலைத்துறை மூலம் மானிய விலையில் அனைவருக்கும் பழ மரக்கன்றுகள்
1 Aug 2023 6:36 PM IST
ஆண்டவன் உத்தரவு பெட்டியில் அஸ்திரங்கள்,பணம்,எலுமிச்சம்பழம் வைத்து பூஜை
சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் 4 அஸ்திரங்கள், பணம் ரூ.101, 6- எலுமிச்சம்பழம் ஆகியவை வைத்து பூஜை
1 Aug 2023 5:43 PM IST
குப்பை பிரச்சினைக்கு தீர்வே இல்லையா...?
குப்பைகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை
1 Aug 2023 5:36 PM IST
அரசு கல்லூரியில் தரச்சான்று குழுவினர் ஆய்வு
அவினாசி அரசு கல்லூரியில் தரச்சான்று குழுவினர் ஆய்வு
1 Aug 2023 4:23 PM IST
பாதையை மறைத்து குடிநீர் தொட்டி
பாதையை மறைத்து குடிநீர் தொட்டி வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை
1 Aug 2023 4:20 PM IST
பட்டா வாங்கித்தருவதாக எம்.எல்.ஏ. பெயரை பயன்படுத்தி ரூ.14 லட்சம் மோசடி- பாதிக்கப்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
பட்டா வாங்கித்தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
31 July 2023 10:04 PM IST













