திருவண்ணாமலை

பூட்டி கிடக்கும் கிராம சேவை மைய கட்டிடம்
தச்சம்பட்டில் கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பூட்டியே கிடக்கிறது.
15 July 2023 4:56 PM IST
சம்பா பட்டத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள், விதைகள் கிடைக்க கூடிய இடங்கள்
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரக்கூடிய சம்பா பட்டத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள் மற்றும் விதைகள் கிடைக்க கூடிய இடங்கள் குறித்து கலெக்டர் முருகேஷ் அறிவித்துள்ளார்.
15 July 2023 4:23 PM IST
கலசபாக்கத்தில் இருந்து லாடவரம் செல்லும் சாலையில் ரெயில்வே கேட் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடக்கம்
கலசபாக்கத்தில் இருந்து லாடவரம் செல்லும் சாலையில் ரெயில்வே கேட் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. மாற்றுப்பாதை அமைக்காததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
15 July 2023 4:06 PM IST
நர்சிங் படிக்கும் பழங்குடியின மாணவிகளின் கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நர்சிங் படிக்கும் பழங்குடியின மாணவிகளின் கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
15 July 2023 4:02 PM IST
போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
15 July 2023 3:55 PM IST
மோட்டார் சைக்கிள் விபத்தில் பட்டதாரி வாலிபர் பலி
திருவண்ணாமலை அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் பட்டதாரி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
14 July 2023 10:51 PM IST
101 வயது மூதாட்டியிடம் 8 பவுன் நகை திருட்டு
செங்கம் அருகே 101 வயது மூதாட்டியிடம் 8 பவுன் நகையை திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
14 July 2023 10:50 PM IST
மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது
கீழ்கொடுங்காலூரில் மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
14 July 2023 7:30 PM IST
தபால்காரரிடம் உயிர் வாழ் சான்றிதழைசமர்ப்பித்து பயன்பெறலாம்
ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே தபால்காரரிடம் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
14 July 2023 7:28 PM IST
100 நாள் திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
பெரணமல்லூர் அருகே 100 நாள் திட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
14 July 2023 7:24 PM IST











