திருவண்ணாமலை

மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்த நாளிலேயே அடையாள அட்டை
மருத்துவ பரிசோதனை நடந்த நாளிலேயே அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. இதனை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ளலாலம் என கோட்டாட்சியர் தெரிவித்தார்.
12 July 2023 6:12 PM IST
பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
வந்தவாசி அருகே பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
12 July 2023 5:27 PM IST
திருவண்ணாமலையில் காவல்துறை சிறப்பு மனு விசாரணை முகாம்
திருவண்ணாமலையில் காவல்துறை சிறப்பு மனு விசாரணை முகாம் நடந்தது.
12 July 2023 5:18 PM IST
108 ஆம்புலன்சில் குவா, குவா
108 ஆம்புலன்சில் கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஆண் குழந்தை பிறந்தது.
12 July 2023 4:45 PM IST
கீழ்பென்னாத்தூரில் கருவூலம், துறை சார்ந்த அலுவலகங்களை ஏற்படுத்த வேண்டும்-கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
கீழ்பென்னாத்தூரில் கருவூலம், துறை சார்ந்த அலுவலகங்களை ஏற்படுத்த வேண்டும் என ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
12 July 2023 4:07 PM IST
மாங்கால் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
மாங்கால் பகுதியில் இன்று மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
12 July 2023 3:25 PM IST
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெறும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெறும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
12 July 2023 3:17 PM IST
சீட்டு நடத்தி தொழிலாளியிடம் ரூ.3½ லட்சம் மோசடி- பட்டுச்சேலை வியாபாரி கைது
ஆரணி அருகே சீட்டு நடத்தி கூலி தொழிலாளியிடம் ரூ.3½ லட்சம் மோசடி செய்த பட்டுச்சேலை வியாபாரியை போலீசார் கைது செய்தனர். அவரது மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
12 July 2023 12:15 AM IST
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது பெண் பலி
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது பெண் பலியானார். அதனை கண்டித்து பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
12 July 2023 12:15 AM IST
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
11 July 2023 11:37 PM IST
உறவினர்களுடன் மது அருந்தியவர் கிணற்றில் பிணமாக கிடந்த மர்மம்
உறவினர்களுடன் மது அருந்தியவர் கிணற்றில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 July 2023 11:36 PM IST
ஊர்வலமாக சென்ற விவசாயிகளை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு-வாக்குவாதம்
செய்யாறு சிப்காட் விரிவாக்கத்துக்கு விவசாய நிலங்களை தர மாட்டோம் என கூறி விவசாயிகள் ஊர்வலமாக சென்றதை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
11 July 2023 11:30 PM IST









