திருவண்ணாமலை

ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டாய கல்வி சட்ட விழிப்புணர்வு முகாம்
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டாய கல்வி சட்ட விழிப்புணர்வு முகாம்
23 Jun 2023 5:39 PM IST
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்-கலெக்டர்
திருவண்ணாமலையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் பேசினார்.
23 Jun 2023 5:15 PM IST
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி எம்.எல்.ஏ.விடம் வியாபாரிகள் மனு
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி எம்.எல்.ஏ.விடம் வியாபாரிகள் மனு அளித்தனர்.
23 Jun 2023 4:08 PM IST
அரிசி ஆலை காவலாளியை தாக்கிய தந்தை-மகன் கைது
அரிசி ஆலை காவலாளியை தாக்கிய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
23 Jun 2023 3:50 PM IST
வருவாய்த்துறை சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
வந்தவாசியில் வருவாய்த்துறை சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
23 Jun 2023 3:08 PM IST
மகளை மிரட்டுவதற்காக தீக்குளிப்பது போன்று மிரட்டிய தாய் மீது தீப்பிடித்தது
மகளை மிரட்டுவதற்காக தீக்குளிப்பது போன்று மிரட்டிய தாய் மீது தீப்பிடித்து தீக்காயம் ஏற்பட்டது.
23 Jun 2023 12:01 AM IST
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
22 Jun 2023 11:50 PM IST
திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம்
சின்னியம்பேட்டை கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
22 Jun 2023 11:48 PM IST
பள்ளியின் புதிய கட்டிட கான்கிரீட் தூண், மேற்கூரை சேதம்
வந்தவாசி அருகே அமைக்கப்பட்ட சில நாட்களிலேயே பள்ளியின் புதிய கட்டிட கான்கிரீட் குறுக்கு தூண் வளைந்தும், மேற்கூரை சேதமும் அடைந்துள்ளது. இதனால் நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
22 Jun 2023 11:46 PM IST
ஏரியில் மூழ்கிய 2 பேர் பிணமாக மீட்பு
வாணாபுரம் அருகே ஏரியில் மூழ்கிய 2 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.
22 Jun 2023 11:44 PM IST
ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட குழந்தைகள் விளையாட்டு மைதானம் எங்கே?
திருவண்ணாமலையில் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்டு உள்ள தோட்டக்கலை பூங்காவில் ரூ.10 லட்சத்தில் அமைத்ததாக கூறப்பட்ட குழந்தைகள் விளையாட்டு மைதானம் இல்லாததால் ஆய்வின்போது கலெக்டர் முருகேஷ் அதிர்ச்சி அடைந்தார்.
22 Jun 2023 11:41 PM IST










