திருவண்ணாமலை

சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின நிகழ்ச்சி
தானிப்பாடி, ரெட்டியார்பாளையம் அரசு பள்ளிகளில் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின நிகழ்ச்சி நடந்தது.
22 Jun 2023 11:38 PM IST
மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
திருவண்ணாமலை தாலுகா சு.பாப்பாம்பாடி கிராமத்தில் மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் 27-ந் தேதி நடக்கிறது.
22 Jun 2023 5:07 PM IST
தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் சிகிச்சை பலனின்றி சாவு
திருவண்ணாமலை அருகே சாதி சான்றிதழ் இல்லாததால் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
22 Jun 2023 5:00 PM IST
மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேர் கைது
ஆரணி அருகே மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 Jun 2023 4:58 PM IST
பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கை
திருவண்ணாமலை அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கையை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்.
22 Jun 2023 4:50 PM IST
மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
சி.ம.புதூர் கிராமத்தில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
22 Jun 2023 4:48 PM IST
லாரி டிரைவர் வீட்டில் 7 பவுன் நகை திருட்டு
லாரி டிரைவர் வீட்டில் 7 பவுன் நகை திருடப்பட்டுள்ளது.
21 Jun 2023 11:25 PM IST
நர்சு வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வெறையூர் அருகே நர்சு வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டுள்ளது.
21 Jun 2023 11:19 PM IST
வாணாபுரம் அருகே ஏரியில் மீன்பிடிக்க சென்ற 2 பேர் கதி என்ன?
வாணாபுரம் அருகே ஏரியில் மீன்பிடிக்க சென்ற 2 பேர் கதி என்ன என்பது தெரியாததால் அவர்களை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
21 Jun 2023 10:44 PM IST
16 ஆயிரம் விவசாயிகள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்கவில்லை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 ஆயிரம் விவசாயிகள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்காமல் உள்ளனர்.
21 Jun 2023 7:36 PM IST
கர்ப்பிணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஒருவர் கைது
தூசி அருகே கர்ப்பிணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
21 Jun 2023 6:02 PM IST
புதிய பகுதி நேர கூட்டுறவு நியாயவிலைக்கடை திறப்பு விழா
திருவண்ணாமலை அவலூர்பேட்டையில் பகுதி நேர ரேஷன்கடை திறக்கப்பட்டுள்ளது
21 Jun 2023 5:54 PM IST









