திருவண்ணாமலை

ரூ.2¼ கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி
மிருகண்டா நதியின் குறுக்கே ரூ.2¼ கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணியை சரவணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
14 Sept 2023 5:19 PM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
போளூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
14 Sept 2023 5:17 PM IST
விநாயகர் சிலைகள் கரைக்கும் இடத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து போலீசார் ஆய்வு
ஆரணி அருகே விநாயகர் சிலைகள் கரைக்கும் இடத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து போலீசார் ஆய்வு செய்தனர்.
14 Sept 2023 5:16 PM IST
பழங்குடியின மக்களுக்கு கறவை மாடுகள்
திருவண்ணாமலையில் பழங்குடியின மக்களுக்கு கறவை மாடுகளை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.
14 Sept 2023 5:14 PM IST
விநாயகர் சதுர்த்தி விழா அனுமதி பெற சிறப்பு முகாம்
ஆரணி தாலுகா அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அனுமதி பெற சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
14 Sept 2023 5:08 PM IST
அரசு பள்ளியில் வரலாற்று கண்காட்சி
ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வரலாற்று கண்காட்சி நடைபெற்றது.
14 Sept 2023 5:06 PM IST
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
வந்தவாசியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
14 Sept 2023 5:04 PM IST
நடிகர் சங்கத்துக்கு ரஜினிகாந்த் விரைவில் நிதி கொடுப்பார்
நடிகர் சங்கத்துக்கு ரஜினிகாந்த் விரைவில் நிதி கொடுப்பார் என்று அவரது சகோதரர் சத்திய நாராயணா கூறினார்.
13 Sept 2023 10:42 PM IST
விநாயகர் சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்
சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.
13 Sept 2023 10:40 PM IST
பஸ்சை மடக்கி போராட்டம் செய்த ஊராட்சி தலைவர் கணவருடன் கைது
வந்தவாசி அருகே அரசு டவுன் பஸ்சை மடக்கி போராட்டம் செய்த பெண் ஊராட்சி மன்ற தலைவர் கணவருடன் கைது செய்யப்பட்டார்.
13 Sept 2023 10:37 PM IST
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மீண்டும் சாலை மறியல்
செங்கத்தில் முறையாக வாகன வசதி ஏற்படுத்தாத போலீசாரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
13 Sept 2023 10:35 PM IST
ஏரிக்கரை மீது ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு அகற்றம்
குப்பம் கிராமத்தில் ஏரிக்கரை மீது ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு அகற்றப்பட்டது.
13 Sept 2023 10:33 PM IST









