திருவண்ணாமலை

விளைநிலங்கள் கையகப்படுத்துவதை வாபஸ் பெறாவிடில் சட்டசபையை முற்றுகையிடுவோம்-இயக்குனர் கவுதமன் பேச்சு
மேல்மா சிப்காட் விரிவாக்கத்துக்கு விளைநிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்து காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்ற திரைப்பட இயக்குனர் கவுதமன், தமிழக அரசு திட்டத்தை கைவிடாவிடில் சட்டசபை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பேசினார்.
15 Sept 2023 11:43 PM IST
தமிழ்ச் செம்மல்விருதுக்கு தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்ச் செம்மல்விருதுக்கு தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Sept 2023 4:26 PM IST
வந்தவாசி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் 4 பேர் அனுமதி
வந்தவாசி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் 4 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
15 Sept 2023 3:58 PM IST
பிடாரி காளியம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு மிளகாய் யாகம்
வரகூர் பிடாரி அம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி நடந்த மிளகாய் யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
15 Sept 2023 3:09 PM IST
ஸ்கூட்டரில் வைத்து இருந்த ரூ.99 ஆயிரம் திருட்டு
ஆரணியில் பட்டப்பகலில் ஸ்கூட்டரில் வைத்து இருந்த ரூ.99 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Sept 2023 10:47 PM IST
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேர் அனுமதி
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
14 Sept 2023 10:39 PM IST
மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை திருட்டு
திருவண்ணாமலையில் மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகையை திருடி சென்ற மா்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Sept 2023 10:36 PM IST
பயிற்றுவித்த ஆசிரியர் காலில் விழுந்த சிறப்பு விருந்தினர்
செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்றுவித்த ஆசிரியர் காலில் சிறப்பு விருந்தினர் விழுந்து ஆசி பெற்றார்.
14 Sept 2023 10:31 PM IST
வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
தச்சம்பட்டில் வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
14 Sept 2023 5:36 PM IST
விஷம் குடித்து பெண் தற்கொலை
திருவண்ணாமலை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
14 Sept 2023 5:35 PM IST
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது
கீழ்பென்னாத்தூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
14 Sept 2023 5:31 PM IST
மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் 22-ந் தேதி நடக்கிறது.
14 Sept 2023 5:29 PM IST









