திருவண்ணாமலை

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்
மங்கலத்தில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
30 July 2023 6:42 PM IST
வெள்ளி கவச அலங்காரத்தில் பராசக்தி அம்மன்
வெள்ளி கவச அலங்காரத்தில் பராசக்தி அம்மன் வீதியுலா
30 July 2023 5:04 PM IST
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம்
வந்தவாசியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
30 July 2023 5:03 PM IST
புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருமணமான 2½ மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் மந்தாகினி விசாரணை நடத்தி வருகிறார்.
30 July 2023 4:35 PM IST
சிறந்த கல்வி அறிவு பெற்றவர்களாக மாற்ற பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும்
இளைய தலைமுறையினரை சிறந்த கல்வி அறிவு பெற்றவர்களாக மாற்ற பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் அறிவுரை வழங்கினார்.
30 July 2023 4:32 PM IST
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தகுதி உடையவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தகுதி உடையவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
30 July 2023 4:29 PM IST
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
வாணாபுரம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
30 July 2023 3:35 PM IST
காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஆரணியில் காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
30 July 2023 3:34 PM IST
தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்க கோட்ட மாநாடு
ஆரணியில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்க கோட்ட மாநாடு நடந்தது.
30 July 2023 3:30 PM IST
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
30 July 2023 3:28 PM IST
ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த ஆசிரியர் கைது
ஆரணி அருகே ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
29 July 2023 10:42 PM IST
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
29 July 2023 10:40 PM IST









