திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப் பாதையில் கலெக்டர் ஆய்வு

அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப் பாதையில் கலெக்டர் ஆய்வு

பவுர்ணமி கிரிவல முன்னேற்பாடு பணிகள் குறித்து அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப் பாதையில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
31 July 2023 11:32 PM IST
சென்னை, பெங்களூரு, சேலம் மார்க்கத்தில் 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை, பெங்களூரு, சேலம் மார்க்கத்தில் 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்

பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சென்னை, பெங்களூரு, சேலம் மார்க்கத்தில் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
31 July 2023 6:14 PM IST
இறப்பு சான்றிதழை ரத்து செய்யக்கோரி மண்எண்ணெய் கேனுடன் வந்த சிறுவனால் பரபரப்பு

இறப்பு சான்றிதழை ரத்து செய்யக்கோரி மண்எண்ணெய் கேனுடன் வந்த சிறுவனால் பரபரப்பு

தன் பெயரில் உள்ள இறப்பு சான்றிதழை ரத்து செய்யக்கோரி மண்எண்ணெய் கேனுடன் வந்த சிறுவனால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
31 July 2023 6:10 PM IST
வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

நாரியமங்கலம் கிராமத்தில் நடந்தவருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்.
31 July 2023 6:07 PM IST
ரூ.19 லட்சம் மதிப்பில் 3 புதிய மின் மாற்றிகள்

ரூ.19 லட்சம் மதிப்பில் 3 புதிய மின் மாற்றிகள்

கலசபாக்கம் தொகுதியில் ரூ.19 லட்சம் மதிப்பில் 3 புதிய மின் மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக சரவணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
31 July 2023 6:05 PM IST
மொபட் மீது வாகனம் மோதி தந்தை-மகள் பலி

மொபட் மீது வாகனம் மோதி தந்தை-மகள் பலி

வந்தவாசி அருகே மொபட் மீது சரக்கு வாகனம் மோதி தந்தை- மகள் பலியானார்கள்.
31 July 2023 4:48 PM IST
ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்

வந்தவாசியில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
31 July 2023 4:45 PM IST
நெசவாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

நெசவாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

ஆரணியில் 36 அமைப்புகள் ஆதரவுடன் நெசவாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
31 July 2023 4:04 PM IST
அருணாசலேஸ்வரர் கோவில் சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரி

அருணாசலேஸ்வரர் கோவில் சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரி

ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நிறைவையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
31 July 2023 4:02 PM IST
குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
31 July 2023 4:00 PM IST
அரசு பஸ் மீது கல்வீச்சு

அரசு பஸ் மீது கல்வீச்சு

சந்தவாசல் அருகே அரசு பஸ் மீது கல்வீசிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
30 July 2023 9:52 PM IST
வேலூர், விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்

வேலூர், விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்

ஆடி மாத பவுண்மியை முன்னிட்டு வேலூர், விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
30 July 2023 6:47 PM IST