திருவண்ணாமலை

பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு தரையில் படுத்து பெண்கள் போராட்டம்
கலசபாக்கம் அருகே நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க வந்த ெபாக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு தரையில் படுத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 July 2023 10:37 PM IST
ரூ.1 கோடி மதிப்பில் நரிக்குறவர் விற்பனை அங்காடி கட்டும் பணி
திருவண்ணாமலையில் ரூ.1 கோடி மதிப்பில் நரிக்குறவர் விற்பனை அங்காடி கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
29 July 2023 6:55 PM IST
இலவச கண் பரிசோதனை முகாம்
கண்ணமங்கலம் அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
29 July 2023 6:50 PM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
29 July 2023 4:44 PM IST
தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு
வந்தவாசி அருகே தம்பியை தாக்கிய அண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
29 July 2023 4:33 PM IST
அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி
அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
29 July 2023 4:31 PM IST
7-வது ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி போட்டி கோப்பை அறிமுக விழா
திருவண்ணாமலையில் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி போட்டி கோப்பையை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அறிமுகம் செய்து வைத்தார்.
29 July 2023 4:29 PM IST
ரூ.1¼ கோடியில் சிமெண்டு சாலைகள் அமைக்கும் பணி
திருவண்ணாமலையில் ரூ.1¼ கோடியில் சிமெண்டு சாலைகள் அமைக்கும் பணியை நகரமன்ற தலைவா் ஆய்வு செய்தார்.
29 July 2023 4:26 PM IST
ஊராட்சி மன்ற உறுப்பினர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற உறுப்பினர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
29 July 2023 4:24 PM IST
குறு வட்ட அளவிலான செஸ் போட்டிகள்
வேட்டவலத்தில் குறு வட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடந்தது.
29 July 2023 4:22 PM IST
பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது
சந்தவாசல் அருகே பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது செய்யப்பட்டார்.
29 July 2023 4:13 PM IST
கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை
களம்பூர் அருகே விவசாயி கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஆரணி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
28 July 2023 11:34 PM IST









