வேலூர்

முதலுதவி பெட்டியில் காலாவதியான மருந்து, மாத்திரைகள்
வேலூர் கொணவட்டம் அரசுப்பள்ளி முதலுதவி பெட்டியில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் இருந்ததை கண்டு தேசிய மனித உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் பால்கிஷன் கோயல் அதிர்ச்சி அடைந்தார்.
5 Oct 2023 10:59 PM IST
ஒற்றை யானை மீண்டும் அட்டகாசம்
பேரணாம்பட்டு அருகே ஒற்றை யானை மீண்டும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தியது.
5 Oct 2023 10:55 PM IST
சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க நடவடிக்கை
வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறினார்.
5 Oct 2023 10:53 PM IST
சுகாதாரம் இன்றி இயங்கிய 2 ஓட்டல்களுக்கு நோட்டீஸ்
வேலூரில் சுகாதாரம் இன்றி இயங்கிய 2 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
5 Oct 2023 10:49 PM IST
வாகனத்தை சரியாக பராமரிக்காத டிரைவருக்கு நோட்டீஸ்
வாகனத்தை சரியாக பராமரிக்காத டிரைவருக்கு போலீஸ் சூப்பிரண்டு நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
5 Oct 2023 10:46 PM IST
பச்சிளம் பெண் குழந்தை பிணம் முட்புதரில் வீச்சு
கணியம்பாடியில் பெண் குழந்தையின் பிணத்தை முப்புதரில் வீசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 Oct 2023 11:02 PM IST
வெறி நாய் கடித்து குழந்தை உள்பட 2 பேர் படுகாயம்
பேரணாம்பட்டு அருகே வெறிநாய் கடித்து குழந்தை உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
4 Oct 2023 10:57 PM IST
தூய்மை பணியாளர்கள் தர்ணா
ஊதியம் வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 Oct 2023 10:52 PM IST
கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மாற்றுத்திறனாளிகள்
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூடுதல் உதவித்தொகைக்கான நேர்முகத்தேர்வுக்கு மாற்றுத்திறனாளிகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4 Oct 2023 10:48 PM IST
அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
நஞ்சுகொண்டாபுரத்தில் அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 Oct 2023 10:44 PM IST
தேசிய பளுதூக்கும் அணிக்கான தேர்வு போட்டிகள்
தேசிய அளவிலான பளுதூக்கும் அணிக்கான தேர்வு போட்டிகள் வேலூர் பளுதூக்கும் பயிற்சி மையத்தில் நடந்தது. 19 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்களுக்கு பல்வேறு...
4 Oct 2023 10:40 PM IST
குறைதீர்வு கூட்டத்திற்கு வராத போலீஸ் அதிகாரிகளுக்கு 'மெமோ'
குறைதீர்வு கூட்டத்திற்கு வராத போலீஸ் அதிகாரிகளுக்கு ‘மெமோ’ வழக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
4 Oct 2023 10:37 PM IST









