வேலூர்

போக்குவரத்து விதிமீறிய 232 ஆம்னி பஸ்களுக்கு ரூ.7 லட்சம் அபராதம்
தொடர் விடுமுறையையொட்டி நடந்த சிறப்பு சோதனையில் போக்குவரத்து விதிமீறிய 232 ஆம்னி பஸ்களுக்கு ரூ.7 லட்சத்து 23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 Oct 2023 5:08 PM IST
ஆரோக்கியமான சமுதாயம் படைக்க முடியும்
அரசு திட்டங்களை முறையாக பயன்படுத்தினால் ஆரோக்கியமான சமுதாயம் படைக்க முடியும் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
2 Oct 2023 11:12 PM IST
கலெக்டரின் காரை நிறுத்தி முறையிட்ட பொதுமக்கள்
பேரணாம்பட்டு அருகே கலெக்டரின் காரை நிறுத்தி பொதுமக்கள் முறையிட்டனர்.
2 Oct 2023 11:07 PM IST
பாம்பு கடித்து பெண் சாவு
விவசாய நிலத்துக்கு காவலுக்காக சென்ற பெண் பாம்பு கடித்து இறந்தார்.
2 Oct 2023 11:03 PM IST
மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
2 Oct 2023 10:57 PM IST
ஷூ கம்பெனி குடோனில் மலைப்பாம்பு மீட்பு
பேரணாம்பட்டு அருகே ஷூ கம்பெனி குடோனில் மலைப்பாம்பு மீட்கப்பட்டது.
2 Oct 2023 10:53 PM IST
500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
பீஞ்சமந்தை மலையில் 500 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றி அழிக்கப்பட்டது.
2 Oct 2023 5:46 PM IST
வியாபாரியிடம் பணம் பறித்த ரவுடி கைது
கத்தியை காட்டி மிரட்டி வியாபாரியிடம் பணம் பறித்த ரவுடி கைது செய்யப்பட்டார்.
2 Oct 2023 5:41 PM IST
பாலாற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்
பாலாற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2 Oct 2023 5:38 PM IST
மதுவிற்ற 3 மூதாட்டிகள் கைது
மதுவிற்ற 3 மூதாட்டிகள் கைது செய்யப்பட்டு, 300 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
2 Oct 2023 5:33 PM IST
வேலூர் கோர்ட்டு வளாகத்தில் தூய்மை பணி
வேலூர் கோர்ட்டு வளாகத்தில் தூய்மை பணி நடந்தது. இதில் நீதிபதிகள் பங்கேற்றனர்.
2 Oct 2023 5:30 PM IST










