வேலூர்

மண்டை ஓடு, எலும்புகளை வைத்து பூஜை செய்து விட்டு திருட்டில் ஈடுபட்டவர் கைது
மண்டை ஓடு வைத்து மாந்திரீக பூஜை செய்து பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
27 Sept 2023 7:07 PM IST
கோட்டை அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி
உலக சுற்றுலா தினத்தையொட்டி வேலூர் கோட்டை அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
27 Sept 2023 4:30 PM IST
வேலூரில் ரூ.23 கோடியில் ' அசாம் பவன்' -ஹேமந்த பிஸ்வா சர்மா திறந்து வைத்தார்
வேலூரில் ரூ.23 கோடியில் கட்டப்பட்ட அசாம் பவன் கட்டிடத்தை முதல்-மந்திரி ஹேமந்த பிஸ்வா சர்மா திறந்து வைத்தார்.
27 Sept 2023 1:13 AM IST
6 மாதத்திற்கு தேவையான தானியங்கள் கையிருப்பில் உள்ளன
இந்திய உணவு கழக கிடங்கில் 6 மாதத்திற்கு தேவையான அரிசி, கோதுமை இருப்பு உள்ளது என ஆய்வு செய்த மண்டல மேலாளர் ரத்தன் சிங் மீனா தெரிவித்தார்.
27 Sept 2023 12:53 AM IST
திட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவு
மாவட்ட திட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்
27 Sept 2023 12:41 AM IST
மாணவிகள் விடுதிக்கு மின்விசிறிகள், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்
மாணவிகள் விடுதிக்கு மின்விசிறிகள், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கப்பட்டது.
27 Sept 2023 12:36 AM IST
11 டன் ரேஷன் அரிசியுடன் லாரி பறிமுதல்-2 பேர் கைது
வேலூர் அருகே 11 டன் ரேஷன் அரிசி கடத்திய லாரியை பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 Sept 2023 12:33 AM IST
2 சாராய வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது
2 சாராய வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
27 Sept 2023 12:26 AM IST
வழிப்பறி வழக்கில் 3 பேருக்கு 7 மாதம் சிறை தண்டனை
தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி செய்த வழக்கில் 3 பேருக்கு தலா 7 மாதம் சிறை தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.வழிப்பறி வழக்கில் 3...
27 Sept 2023 12:22 AM IST
அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் பணியிடைநீக்கம்
நடுரோட்டில் பயணிகள் இறக்கிவிடப்பட்ட சம்பவத்தில் அரசு ப் டிரைவலர், கண்டக்டர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
27 Sept 2023 12:18 AM IST
பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது
குடியாத்தம் அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
27 Sept 2023 12:15 AM IST
கொலை வழக்கில் தலைமறைவானவர் திருச்சி கோர்ட்டில் சரண்
கொலை வழக்கில் தலைமறைவானவர் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தார்
27 Sept 2023 12:15 AM IST









