விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் மாவட்ட காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
19 Oct 2023 12:15 AM IST
திண்டிவனம் நகைக்கடையில் நூதன முறையில் 5 பவுன் நகை அபேஸ்
திண்டிவனத்தில் நகை வாங்குவது போல் நடித்து நூதன முறையில் 5 பவுன் நகையை அபேஸ் செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
19 Oct 2023 12:15 AM IST
தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
19 Oct 2023 12:15 AM IST
நடிகர் சின்னி ஜெயந்தின் மகன்: விழுப்புரம் கூடுதல் கலெக்டராக ஸ்ருதன் ஜெய் நாராயணன் பொறுப்பேற்பு
நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டராக பொறுப்பேற்றார். மேலும் அவர் ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக முழுமையாக உழைப்பேன் என பேட்டி அளித்துள்ளார்.
19 Oct 2023 12:15 AM IST
விழுப்புரம் சண்டபிரசண்ட மாரியம்மன் கோவில் உற்சவ விழா
விழுப்புரம் சண்டபிரசண்ட மாரியம்மன் கோவில் உற்சவ விழா நடைபெற்றது.
19 Oct 2023 12:15 AM IST
விழுப்புரம் அருகே வேன் கவிழ்ந்து 13 பெண்கள் காயம்
விழுப்புரம் அருகே வேன் கவிழ்ந்து 13 பெண்கள் காயமடைந்தனர்.
19 Oct 2023 12:15 AM IST
விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கம்
ஆயுத பூஜையையொட்டி விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
19 Oct 2023 12:15 AM IST
மாணவர்கள் திட்டியதால் அரசு பஸ்சை நடுவழியில் நிறுத்திவிட்டு கீழே இறங்கிய டிரைவரால் பரபரப்பு
மாணவர்கள் திட்டியதால் அரசு பஸ்சை நடுவழியில் நிறுத்திவிட்டு கீழே இறங்கிய டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Oct 2023 12:15 AM IST
விழுப்புரத்தில் தீக்குளித்து பெண் தற்கொலை
விழுப்புரத்தில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
18 Oct 2023 12:15 AM IST
கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
18 Oct 2023 12:15 AM IST
பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் பழனி தகவல்
பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
18 Oct 2023 12:15 AM IST
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி வாலிபரிடம் ரூ.1½ லட்சம் மோசடி; மர்ம நபருக்கு வலைவீச்சு
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி வாலிபரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
18 Oct 2023 12:15 AM IST









