விழுப்புரம்

விக்கிரவாண்டி பேரூராட்சி சார்பில்டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
விக்கிரவாண்டி பேரூராட்சி சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
18 Oct 2023 12:15 AM IST
விழுப்புரத்தில் வாடிக்கையாளர்களிடம் செல்போன்களை கொடுக்காமல் மோசடி; டெலிவரி நிறுவன ஊழியர் கைது
விழுப்புரத்தில் வாடிக்கையாளர்களிடம் செல்போன்களை கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்ட டெலிவரி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
18 Oct 2023 12:15 AM IST
திருப்பாச்சனூர், சேமங்கலம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
திருப்பாச்சனூர், சேமங்கலம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
18 Oct 2023 12:15 AM IST
பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
விழுப்புரம் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.
18 Oct 2023 12:15 AM IST
விழுப்புரத்தில் பரபரப்பு:பிரபல வணிக வளாகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்; தனியார் நிறுவன ஊழியர் கைது
விழுப்புரத்தில் பிரபல வணிக வளாகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
18 Oct 2023 12:15 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு:அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது மேலும் ஒரு வழக்கு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசியதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 Oct 2023 12:15 AM IST
பிரம்மதேசம் அருகே லாரி சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி தொழிலாளி பலி
பிரம்மதேசம் அருகே வீட்டுவாசலில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி லாரி ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தாா்.
18 Oct 2023 12:15 AM IST
திண்டிவனம் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை
திண்டிவனம் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
17 Oct 2023 12:15 AM IST
நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவில்கள், வீடுகளில் கொலு வைத்து வழிபாடு
நவராத்திரி விழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் உள்ள கோவில்கள், வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடந்து வருகிறது.
17 Oct 2023 12:15 AM IST
செஞ்சி அருகே சொத்து தகராறில் மகனை கத்தியால் குத்திய தந்தை கைது
செஞ்சி அருகே சொத்து தகராறில் மகனை கத்தியால் குத்திய தந்தை கைது செய்யப்பட்டார்.
17 Oct 2023 12:15 AM IST
வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
17 Oct 2023 12:15 AM IST
ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு சட்டப்படிப்பு நுழைவுத்தேர்விற்கான இலவச பயிற்சி
ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு சட்டப்படிப்பு நுழைவுத்தேர்விற்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
17 Oct 2023 12:15 AM IST









