விழுப்புரம்

வீராணத்தில்உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொதுக்குழு கூட்டம்
வீராணத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
3 Oct 2023 12:15 AM IST
விக்கிரவாண்டி அருகேசாலை விபத்தில் பெண் போலீஸ் ஏட்டு படுகாயம்
விக்கிரவாண்டி அருகே நடந்த சாலை விபத்தில் பெண் போலீஸ் ஏட்டு படுகாயமடைந்தார்.
3 Oct 2023 12:15 AM IST
தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுத்த மக்கள்: சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல்
தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு மக்கள் படையெடுத்தனர். இதனால் உளுந்தூா்பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
3 Oct 2023 12:15 AM IST
விழுப்புரம் நகராட்சியில் தூய்மையே சேவை திட்ட பணி
விழுப்புரம் நகராட்சியில் தூய்மையே சேவை திட்ட பணி நடந்தது.
2 Oct 2023 12:15 AM IST
திண்டிவனத்தில் மினிலாரி மோதி தொழிலாளி பலி
திண்டிவனத்தில் மினிலாரி மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
2 Oct 2023 12:15 AM IST
வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் பலி
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் பலியாகினர்.
2 Oct 2023 12:15 AM IST
கருணாநிதியின் வரலாற்றை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்; தி.மு.க.வினருக்கு அமைச்சர் பொன்முடி வேண்டுகோள்
கருணாநிதியின் வரலாற்றை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று விழுப்புரத்தில் நடந்த கருணாநிதி நூற்றாண்டு விழாவில் அமைச்சர் பொன்முடி தி.மு.க.வினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
2 Oct 2023 12:15 AM IST
திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் சம்பா, ராபி பருவத்தில் இதர பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்; கலெக்டர் பழனி தகவல்
திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் சம்பா, ராபி பருவத்தில் இதர பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் என்று கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
2 Oct 2023 12:15 AM IST
விழுப்புரம் அருகே ரெயில் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி; வாலிபர் படுகாயம்
விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கம் ரெயில் நிலையத்தில் ரவுடி வெடிகுண்டு வீசினார். இதில் வாலிபர் ஒருவர் படுகாயமடைந்தார்.
2 Oct 2023 12:15 AM IST
மேல்மலையனூர் அருகே கல்லூரி மாணவி மாயம்; போலீசார் விசாரணை
மேல்மலையனூர் அருகே கல்லூரி மாணவி மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
2 Oct 2023 12:15 AM IST
விக்கிரவாண்டி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விக்கிரவாண்டி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2 Oct 2023 12:15 AM IST
விழுப்புரத்தில் கழிவுநீர் கலப்பதால் மாசடைந்த ஏரி; ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு
விழுப்புரத்தில் கழிவுநீர் கலப்பதால் ஏரி மாசடைந்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
2 Oct 2023 12:15 AM IST









