விழுப்புரம்

2,506 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
திருவெண்ணெய்நல்லூர், முகையூர் ஒன்றியத்தில் 2,506 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
1 Aug 2022 10:53 PM IST
தாளாளர் உள்பட 5 பேருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மாணவியின் தாய் மனுதாக்கல்
மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மாணவியின் தாய் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை 10-ந் தேதி நடைபெறும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
1 Aug 2022 10:51 PM IST
ஓங்கூர் தேசிய நெடுஞ்சாலையில் நடு தடுப்புக்கட்டையை உடைத்து வழி ஏற்பாடு
அடுத்தடுத்து 10 வாகனங்கள் மோதல் எதிரோலியால் ஓங்கூர் தேசிய நெடுஞ்சாலையில் நடு தடுப்புக்கட்டையை உடைத்து வழி ஏற்படுத்தப்பட்டது.
1 Aug 2022 10:48 PM IST
அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
பணப்பலன்களை விரைந்து வழங்கக்கோரி அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
1 Aug 2022 10:46 PM IST
ரூ.70 லட்சம் சிலைகள் திருட்டு
திண்டிவனம் அருகே ரூ.70 லட்சம் மதிப்பிலான சிலைகள் திருடு போனது. இது குறித்து 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 Aug 2022 10:29 PM IST
10 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து
திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 10 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தின் காரணமாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
31 July 2022 11:04 PM IST
காப்பு காட்டுக்குள் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்
செஞ்சி அருகே காப்பு காட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த தொழிலாளி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
31 July 2022 10:41 PM IST
சிவகிரி மலையை சுற்றிலும் மரக்கன்று நட வேண்டும்
புலிவந்தியில் சிவகிரி மலையை சுற்றிலும் மரக்கன்று நட வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை
31 July 2022 10:35 PM IST
இளம்பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி
திண்டிவனத்தில் பரபரப்பு இளம்பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி
31 July 2022 10:33 PM IST
சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு வெகுமதி
விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு வெகுமதி சூப்பிரண்டு வழங்கினார்
31 July 2022 10:29 PM IST
கஞ்சா வழக்கு போடுவதாக போலீசார் மிரட்டல்
கஞ்சா வழக்கு போடுவதாக போலீசார் மிரட்டல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விவசாயி குடும்பத்தினர் புகார்
31 July 2022 10:24 PM IST
மளிகை கடையில் பணம் திருட்டு
செஞ்சி மளிகை கடையில் பணம் திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
31 July 2022 10:13 PM IST









