விழுப்புரம்

டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
திண்டிவனம் அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
31 July 2022 10:10 PM IST
பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் மோசடி
குலுக்கலில் கார் பரிசு விழுந்துள்ளதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
31 July 2022 10:07 PM IST
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
விழுப்புரம் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
31 July 2022 10:04 PM IST
மாமியாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு
விழுப்புரம் அருகே மாமியாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு
31 July 2022 10:02 PM IST
விவசாயி கொலை வழக்கில் ஒருவர் கைது
செஞ்சி அருகே விவசாயி கொலை வழக்கில் ஒருவர் கைது
31 July 2022 7:45 PM IST
கிராம நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு
விழுப்புரம் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு
30 July 2022 11:02 PM IST
விழுப்புரத்தில் பா ம க வினர் ஆர்ப்பாட்டம்
போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கக்கோரி விழுப்புரத்தில் பா ம க வினர் ஆர்ப்பாட்டம்
30 July 2022 10:59 PM IST
தனியார் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
விழுப்புரம் அருகே தனியார் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
30 July 2022 10:56 PM IST
டாஸ்மாக் தொ மு ச வினர் ஆர்ப்பாட்டம்
எம்.பி.க்கள் இடைநீக்கத்தை கண்டித்து டாஸ்மாக் தொ மு ச வினர் ஆர்ப்பாட்டம்
30 July 2022 10:40 PM IST
60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தர்மராஜா பட்டாபிஷேக பூஜை
மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலில் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தர்மராஜா பட்டாபிஷேக பூஜை நாளைமறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி பந்தல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது
30 July 2022 10:34 PM IST
கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது
சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது
30 July 2022 10:17 PM IST
பசுமையான தமிழகத்தை உருவாக்க விவசாயிகள் முன்வர வேண்டும்
அதிகளவில் மரக்கன்றுகளை நடவு செய்து பசுமையான தமிழகத்தை உருவாக்க விவசாயிகள் முன்வர வேண்டும் என்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்து பேசினார்
30 July 2022 10:02 PM IST









