விழுப்புரம்

நாக அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
தென்பசியார் நாக அங்காளம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்
29 July 2022 11:25 PM IST
மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.
29 July 2022 11:22 PM IST
ஊராட்சித்துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு
விராட்டிக்குப்பம் ஊராட்சியில் ஊராட்சித்துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு
29 July 2022 11:17 PM IST
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
29 July 2022 1:25 AM IST
முதியவர் அடித்துக் கொலை
செஞ்சி அருகே முதியவரை 2 மனைவிகளுடன் சேர்ந்து விவசாயி அடித்து கொலை செய்தார்.
29 July 2022 1:20 AM IST
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகையை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
29 July 2022 1:17 AM IST
இளம்பெண்ணை ஏமாற்றிய தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
29 July 2022 1:14 AM IST
பஸ்சை நடுரோட்டிலேயே நிறுத்திய டிரைவர்
படிக்கட்டுகளில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டதால் பஸ்சை நடுரோட்டிலேயே டிரைவர் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 July 2022 1:12 AM IST
லாரி மோதி தந்தை- மகள் பலி
கண்டமங்கலம் அருகே லாரி மோதி தந்தை- மகள் பலியாகினர்.
29 July 2022 1:08 AM IST
சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விழுப்புரம் அருகே சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
29 July 2022 1:03 AM IST
பாலம், மழைநீர் வடிகால் வாய்க்கால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
விழுப்புரம் நகரில் ரூ.4.30 கோடி மதிப்பில் நடந்து வரும் பாலம், மழைநீர் வடிகால் வாய்க்கால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
29 July 2022 1:01 AM IST
கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமீன் கேட்டு மனுதாக்கல்
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமீன் கேட்டு விழுப்புரம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
29 July 2022 12:57 AM IST









