விழுப்புரம்

விழுப்புரம் அருகே ரெயில் மோதி தொழிலாளி சாவு
விழுப்புரம் அருகே ரெயில் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
14 July 2022 10:01 PM IST
தேர்தல் முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பு
தேர்தல் முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
14 July 2022 9:57 PM IST
விழுப்புரத்தில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
13 July 2022 10:28 PM IST
செஞ்சி ஒன்றிய அலுவலக வளாகத்துக்கு தினமும் உலா வரும் புள்ளிமான் பார்த்து ரசித்து பொதுமக்கள் மகிழ்ச்சி
செஞ்சி ஒன்றிய அலுவலக வளாகத்துக்கு தினமும் உலா வரும் புள்ளிமானை பொதுமக்கள் பார்த்து ரசித்து செல்கிறார்கள்.
13 July 2022 10:20 PM IST
செஞ்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த மாற்றுத்திறனாளி சாவு
செஞ்சி அருகே கிணற்றில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி பரிதாபமாக இறந்தார்.
13 July 2022 10:15 PM IST
மாணவர்கள் வீடு, பள்ளியை தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும் கலெக்டர் மோகன் அறிவுரை
மாணவர்கள் தங்களது வீடு, பள்ளியை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.
13 July 2022 10:11 PM IST
திண்டிவனம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம் ஆம்புலன்சுகள் மூலம் சென்னை, கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டது
திண்டிவனம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவை போக்குவரத்து சீர்செய்யப்பட்டு ஆம்புலன்சுகள் மூலம் சென்னை, கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டது.
13 July 2022 10:07 PM IST
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு கொரோனா தைலாபுரம் தோட்டத்தில் தனிமைப்படுத்திக்கொண்டார்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தைலாபுரம் தோட்டத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
13 July 2022 10:00 PM IST
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு குறுக்கு விசாரணை
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு தொடர்பாக விழுப்புரம் கோர்ட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு குறுக்கு விசாரணை செய்தனர்.
13 July 2022 9:57 PM IST
விக்கிரவாண்டியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்துக்கு கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை புகழேந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
விக்கிரவாண்டியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்துக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணியை புகழேந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
13 July 2022 9:53 PM IST
விழுப்புரத்தில் வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
13 July 2022 9:51 PM IST
விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விதைச்சான்று, அங்ககச்சான்று திட்டப்பணிகளை அதிகாரி திடீர் ஆய்வு
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று திட்டப் பணிகளை அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
13 July 2022 9:47 PM IST









