விழுப்புரம்

வங்கி கடன் திட்டங்களை முறையாக பயன்படுத்த வேண்டும்
சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளோர் வங்கி கடன், அரசு மானியக்கடன் திட்டங்களை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பழனி அறிவுரை கூறினார்.
20 Aug 2023 12:15 AM IST
பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
மேல்பாதியில் முதியவர் தாக்கப்பட்ட விஷயத்தில் பொய் புகார் அளித்ததாக கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
20 Aug 2023 12:15 AM IST
தானியங்கி எந்திரத்தில் 10 ரூபாய் நாணயம் செலுத்தி மஞ்சப்பை பெறும் வசதி
தானியங்கி எந்திரத்தில் 10 ரூபாய் நாணயம் செலுத்தி மஞ்சப்பை பெறும் வசதி அமலுக்கு வந்தது.
20 Aug 2023 12:15 AM IST
தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு பெறலாம்
விழுப்புரம் மாவட்டத்தில் தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு பெறலாம் என்று விழுப்புரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தெரிவித்துள்ளார்.
20 Aug 2023 12:15 AM IST
பள்ளி மாணவர்கள் மோதல்
திருவெண்ணெய்நல்லூர் அருகே பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்டனர்.
20 Aug 2023 12:15 AM IST
குறுவட்ட விளையாட்டு போட்டி
குறுவட்ட விளையாட்டு போட்டியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.
20 Aug 2023 12:15 AM IST
கூரியர் மூலம் புகையிலை பொருட்கள் கடத்தல்
பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூர் பகுதிக்கு கூரியர் மூலம் புகையிலை பொருட்களை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Aug 2023 12:15 AM IST
கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்
கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
20 Aug 2023 12:15 AM IST
குல்பி ஐஸ் சாப்பிட்ட 52 சிறுவர்கள் உள்பட 94 பேருக்கு வாந்தி-மயக்கம்
விக்கிரவாண்டி அருகே குல்பி ஐஸ் சாப்பிட்ட 52 சிறுவர்கள் உள்பட 94 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
20 Aug 2023 12:15 AM IST












