விருதுநகர்

விதிமீறல் பட்டாசு ஆலைகள், கடைகள் மீது நடவடிக்கை
விதிமீறல் பட்டாசு ஆலைகள், கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
20 Oct 2023 1:40 AM IST
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ெரயில்கள்
தொடர்விடுமுறை சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என தென்னக ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
20 Oct 2023 1:38 AM IST
அருப்புக்கோட்ைடயில் ஆர்ப்பாட்டம்
அனைத்துக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Oct 2023 1:33 AM IST
பட்டாசு விற்பனை விரைவில் அதிகரிக்கும்
பட்டாசு விற்பனை விரைவில் அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
20 Oct 2023 1:30 AM IST
அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை
சிவகாசி மாநகராட்சி பகுதியில் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை அளிக்கப்படும் என புதிய கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
20 Oct 2023 1:26 AM IST
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
விருதுநகரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
20 Oct 2023 1:21 AM IST
6 பேர் பலியான கிராமத்தில் சாலை மறியல்
சிவகாசி அருகே நடந்த பட்டாசு விபத்தில் 6 பேர் பலியான கிராமத்தில் நேற்று சாலைமறியல் நடந்தது. நிவாரண தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்தனர்.
19 Oct 2023 6:04 AM IST
ஆலை உரிமையாளர்-மனைவி மீது வழக்குப்பதிவு
சிவகாசி அருகே வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர், அவருடைய மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாதிரி வெடிகளை வெடித்தவர் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது.
19 Oct 2023 6:01 AM IST
அனுமதித்த பாதையில் மட்டும் வாகனங்கள் செல்ல வேண்டும்
மருதுபாண்டியர்கள், தேவர் குருபூஜைக்கு அனுமதித்த பாதையில் மட்டும் வாகனங்கள் செல்ல வேண்டும் என கலந்தாய்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
19 Oct 2023 5:29 AM IST
2-ம் கட்ட அகழாய்வில் 4,600 பொருட்கள் கண்டெடுப்பு
விஜயகரிசல்குளம் 2-ம் கட்ட அகழாய்வில் 4,600 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
19 Oct 2023 5:27 AM IST
விதிகளை பின்பற்றி விபத்தில்லா பட்டாசு உற்பத்தி
விதிகளை பின்பற்றி விபத்தில்லா பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் சி.வி. கணேசன், தங்கம் தென்னரசு ஆகியோர் கூறினர்.
19 Oct 2023 5:25 AM IST
சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கு விற்பனை
ஸ்ரீவில்லிபுத்தூரில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
19 Oct 2023 5:22 AM IST









