விருதுநகர்

3 நகராட்சிகளுக்கு தாமிரபரணி குடிநீர் வினியோகம்
டிசம்பர் இறுதிக்குள் புதிய திட்டத்தின் கீழ் தாமிரபரணி குடிநீர் 3 நகராட்சிகளுக்கு வினியோகம் செய்யப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
20 Oct 2023 2:20 AM IST
2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சரக்கு வாகனத்தில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதுடன் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
20 Oct 2023 2:17 AM IST
அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா
அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா நடைபெற்றது.
20 Oct 2023 2:11 AM IST
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
20 Oct 2023 2:09 AM IST
பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு
விருதுநகர் அருகே பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு செய்ததுடன், காலை உணவின் தரத்தையும் ேகட்டறிந்தார்.
20 Oct 2023 2:06 AM IST
மத்திய தொகுப்புக்கு தமிழகம் வழங்கும் அரிசி கணிசமாக குறைந்தது
நடப்பு பருவத்தில் அரிசி கொள்முதல் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டை விட 44.6 சதவீதம் கொள்முதல் குறைந்துள்ளது
20 Oct 2023 2:03 AM IST
மாணிக்கம் தாகூர் எம்.பி. இரங்கல்
பங்காரு அடிகளார் மரணம் அடைந்ததையொட்டி மாணிக்கம் தாகூர் எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார்.
20 Oct 2023 2:01 AM IST
மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது.
20 Oct 2023 1:56 AM IST
13 பேரை பலி வாங்கிய பட்டாசு கடையில் அதிகாரிகள் ஆய்வு
சிவகாசி அருகே 13 பேரை பலி வாங்கிய பட்டாசு கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
20 Oct 2023 1:51 AM IST
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Oct 2023 1:48 AM IST
இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண் தவறி விழுந்து சாவு
இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண் தவறி விழுந்து இறந்தார்.
20 Oct 2023 1:45 AM IST










