கல்வி/வேலைவாய்ப்பு

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: என்ஜினீயர்களுக்கு வாய்ப்பு
எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (இ.சி.ஐ.எல்.) நிறுவனத்தில் காலியாக 160 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
20 Sept 2025 2:18 PM IST
திறந்தநிலை, இணையவழி படிப்புகளுக்கு அங்கீகாரம் இருக்கிறதா? மாணவர்கள் உறுதிசெய்து சேர யு.ஜி.சி. அறிவுரை
அனைத்து மாணவர்களும் இத்தகைய படிப்புகளில் சேரும்முன்பு அதற்கான அங்கீகாரத்தை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
20 Sept 2025 8:36 AM IST
தேர்வர்களின் முக அடையாளம் சரிபார்க்க ஏ.ஐ. தொழில்நுட்பம்- யு.பி.எஸ்.சி. அறிமுகம்
போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் தேர்வர்களின் அடையாளங்களை சரிபார்க்க ஏ.ஐ. தொழில்நுட்பத்தை யு.பி.எஸ்.சி. அறிமுகம் செய்துள்ளது.
20 Sept 2025 7:19 AM IST
எஸ்பிஐ வங்கியில் வேலை.. மாதம் ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்! யார் விண்ணப்பிக்கலாம்?
இந்த காலி பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பக்கலாம்.
19 Sept 2025 8:50 AM IST
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை: 127 காலி பணியிடங்கள்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
17 Sept 2025 4:45 PM IST
யூபிஎஸ்சி தேர்வில் குளறுபடியா? மதுரை கலெக்டர் விளக்கம்
தபால் நிலையத்தில் விடைத்தாள்கள் ஒப்படைக்காமல் மீண்டும் கல்லூரி வளாகத்திற்கு விடைத்தாள்கள் எடுத்து வரப்பட்டுள்ளன
16 Sept 2025 10:05 PM IST
ரெயில்வேயில் வேலை: 434 காலி பணியிடங்கள்.. அருமையான வாய்ப்பு
ரெயில்வே துறையில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
16 Sept 2025 10:00 PM IST
சென்னை எம்.டி.சியில் தொழில் பழகுனர் பயிற்சி; அக்டோபர் 18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
சரியான தகுதியுடையவர்கள் அக்டோபர் 18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
15 Sept 2025 10:04 PM IST
திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிங்க
பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
15 Sept 2025 6:39 PM IST
"பிர்லா இன்டிட்டியூட் ஆஃப் டெக்னாலஜி அன்ட் சயின்ஸ்" பல்கலைக்கழகத்தில் என்னென்ன படிப்புகள்? முழு விவரம்
உயர்கல்வி நிறுவனமான இந்தக் கல்வி நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
15 Sept 2025 10:16 AM IST
ரிசர்வ் வங்கியில் வேலை: டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு
காலியாக உள்ள 120 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
13 Sept 2025 6:38 AM IST
சென்னை வடபழனி முருகன் கோவிலில் வேலை: யார் யார் விண்ணப்பிக்கலாம்?
தகுதியுடைய இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
12 Sept 2025 10:50 AM IST









