புதுச்சேரி

இரவு நேரத்தில் சட்டசபைக்கு வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி இரவு நேரத்தில் சட்டசபைக்கு வந்தார்.
22 Sept 2023 11:49 PM IST
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கோஷ்டி மோதல்
புதுவையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது கோஷ்டிகளாக மோதிக் கொண்டதில் 7 பேர் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி கலைத்து ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தினர்.
22 Sept 2023 11:42 PM IST
மாகியில் 25-ந்தேதி பள்ளிகள் திறப்பு
புதுவை மாகி பிராந்தியத்தில் நிபா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட பள்ளிகள் வருகிற 25-ந்தேதி திறக்கப்பட உள்ளது.
22 Sept 2023 11:32 PM IST
துப்புரவு தொழிலாளர்களுக்கு ரங்கோலி போட்டி
காரைக்காாலில் சுகாதார விழிப்புணர்வை வலியுறுத்தி துப்புரவு தொழிலாளர்களுக்கு ரங்கோலி போட்டி நடத்தப்பட்டது.
22 Sept 2023 11:09 PM IST
மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்
சாலை விபத்து அதிகரித்ததன் எதிரொலியாக மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
22 Sept 2023 11:04 PM IST
ஓட்டலில் திடீர் தீ
லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டலில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்படுத்தப்பட்டது.
22 Sept 2023 10:59 PM IST
கடலூர் தொழிலாளிக்கு நிபா வைரஸ் பாதிப்பா?
புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சளி,காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட கடலூர் தொழிலாளிக்கு நிபா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.
22 Sept 2023 10:50 PM IST
ஏரிக்கரையில் பனை விதைகள் நடப்பட்டன
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் ஏரிக்கரையில் பனை விதைகள் நடப்பட்டன.
22 Sept 2023 10:44 PM IST
துணை சபாநாயகர் ராஜவேலுவிடம் நலம் விசாரித்த முதல்-அமைச்சர் ரங்கசாமி
புதுவை துணை சபாநாயகருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரில் சென்று நலம் விசாரித்தார்.
22 Sept 2023 10:38 PM IST
53 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு
புதுவையில் 53 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வை 194 போலீசார் எழுதினர்.
22 Sept 2023 10:28 PM IST
இருசக்கர வாகன விபத்தில் உயிரிழப்பை தடுக்க ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்
சாலை விபத்துகளில் உயிரிழப்பை தடுக்க ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும் என்று மாணவர்களுக்கு போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை கூறினார்.
22 Sept 2023 10:23 PM IST
வீட்டு மாடியில் இருந்து குதித்து பல்கலைக்கழக ஊழியர் சாவு
மது குடிப்பதை மனைவி, மகன் கண்டித்ததால் பல்கலைக்கழக ஊழியர் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
22 Sept 2023 10:17 PM IST









