புதுச்சேரி

வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்தால் நடவடிக்கை
புதுச்சேரி உழவர்கரை நகராட்சியில் வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
19 Sept 2023 11:20 PM IST
கவனக்குறைவான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.3½ லட்சம் நஷ்டஈடு
கவனக்குறைவான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.3½ லட்சம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 Sept 2023 11:09 PM IST
சுப்ரீம் கோர்ட்டு குழு 25-ந்தேதி புதுவை வருகை
சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள குழு வருகிற 25-ந்தேதி வரை உள்ள நிலையில் சாலை பாதுகாப்பு குழுவின் உயர்மட்ட குழு ஆலோசனை நடந்தது.
19 Sept 2023 10:51 PM IST
பேக்கரி கடையை சூறையாடிய 2 வாலிபர்கள் கைது
புதுவையில் மீண்டும் பேக்கரி கடை சூறையாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 Sept 2023 10:46 PM IST
புதுச்சேரி சட்டசபை நாளை கூடுகிறது
புதுவை சட்டசபை நாளை கூடும் நிலையில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
19 Sept 2023 10:42 PM IST
விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க சிறப்பு ஏற்பாடு
புதுவையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
19 Sept 2023 10:35 PM IST
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
குடும்பத்துடன் சினிமா பார்க்க சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.
19 Sept 2023 10:27 PM IST
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி
நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை கலெக்டர் குலோத்துங்கன் தொடங்கி வைத்தார்.
19 Sept 2023 10:21 PM IST
33 சதவீத இடஒதுக்கீட்டால் 11 பெண்கள் எம்.எல்.ஏ. ஆகும் வாய்ப்பு
33 சதவீத இடஒதுக்கீட்டால் புதுவையில் 11 பெண்கள் எம்.எல்.ஏ. ஆகும் வாய்ப்பு உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
19 Sept 2023 10:16 PM IST
விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதையில் உள்ள மதுக்கடைகள் மூடல்
விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் பாதையில் உள்ள மதுபான கடைகளை மூட கலால்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
19 Sept 2023 10:10 PM IST
டிராக்டர் சக்கரத்தில் சிக்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவி பலி
திருபுவனை அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி மொபட்டில் சென்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
19 Sept 2023 10:01 PM IST
அதிக மாணவர்களை ஏற்றிச் சென்றஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம்
அதிக அளவில் மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ டிரைவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
19 Sept 2023 9:52 PM IST









