திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யார்? - வெளியான அறிவிப்பு


திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யார்? - வெளியான அறிவிப்பு
x

திருநெல்வேலி தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ் இன்று அறிவித்துள்ளது.

சென்னை,

தி.மு.க. கூட்டணியில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உட்கட்சி பூசல் காரணமாக திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதில் இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில், திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் ப்ரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக தாரகை கத்பட் அறிவிக்கப்பட்டுள்ளார்.


Next Story