விளையாட்டு

முதல் ஒருநாள் போட்டி: பார்த்தீவ் படேல் தேர்வு செய்த இந்தியாவின் பிளேயிங் லெவன்.. தொடக்க ஆட்டக்காரர்கள் யார் தெரியுமா..?
இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
29 Nov 2025 4:25 PM IST
சர்வதேச பேட்மிண்டன்: அரையிறுதியில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா தோல்வி
இவர் அரையிறுதியில் நெஸ்லிஹான் அரின் உடன் மோதினார்.
29 Nov 2025 3:56 PM IST
மகளிர் பிரீமியர் லீக்: போட்டி அட்டவணை அறிவிப்பு
முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
29 Nov 2025 3:20 PM IST
கில், ஸ்ரேயாஸ் மீண்டும் களத்திற்கு திரும்புவது எப்போது..? இந்திய பயிற்சியாளர் அப்டேட்
சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை.
29 Nov 2025 2:58 PM IST
கம்பீரின் பதவிக்கு ஆபத்தா..? பி.சி.சி.ஐ. தரப்பில் வெளியான தகவல் கூறுவது என்ன..?
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார்.
29 Nov 2025 2:41 PM IST
விராட், ரோகித் எதிர்காலம் குறித்து முடிவு: பிசிசிஐ ஆலோசனை
விராட், ரோகித் உடல் தகுதியை தக்கவைத்து சிறப்பாக செயல்பட முடியுமா? என்ற கேள்விக்குறி பலமாக நிலவுகிறது.
29 Nov 2025 1:38 PM IST
முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி ஆடும் லெவனில் ருதுராஜ் கெயிக்வாட் ?
ருதுராஜ் கெயிக்வாட் நீண்ட நேர பயிற்சியில் ஈடுபட்டார்
29 Nov 2025 1:05 PM IST
முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட்: ஆயுஷ் மாத்ரே சதம் ...மும்பை அணி வெற்றி
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் லீக்’ சுற்றுக்கு முன்னேறும்.
29 Nov 2025 10:06 AM IST
அடுத்த மாதம் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியா வருகை
இதற்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.
29 Nov 2025 8:53 AM IST
சர்வதேச பேட்மிண்டன்: தன்வி அரையிறுதிக்கு தகுதி
தன்வி ஷர்மா தென்கொரியாவின் யான் ஹேப் உடன் மோதினார்.
29 Nov 2025 8:00 AM IST
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமனம்
இளம் அதிரடி புயல் வைபவ் சூர்யவன்ஷி இடத்தை தக்க வைத்துள்ளார்.
29 Nov 2025 7:15 AM IST
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: வெற்றியோடு தொடங்கிய இந்திய அணி
இந்தியா 7-0 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கியது.
29 Nov 2025 6:45 AM IST









