கிரிக்கெட்

ஐ.பி.எல்.: கொல்கத்தா அணியின் உதவி பயிற்சியாளராக ஆஸி.முன்னாள் வீரர் நியமனம்
இந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணி 8-வது இடம் பிடித்தது.
13 Nov 2025 2:44 PM IST
ஷபாலி வர்மாவுக்கு ஊக்கத்தொகை: அரியானா முதல்-மந்திரி வழங்கினார்
அரியானா முதல்-மந்திரி நயாப் சிங் சைனியை சந்தித்து ஷபாலி வர்மா வாழ்த்து பெற்றார்.
13 Nov 2025 2:27 PM IST
ஐ.பி.எல்.2026: ஆர்சிபி அணியின் உள்ளூர் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றம்..?
ஆர்சிபி வெற்றி விழா பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள்.
13 Nov 2025 1:27 PM IST
மகளிர் உலகக்கோப்பையை வென்ற கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஹர்மன்பிரீத் கவுருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
13 Nov 2025 12:58 PM IST
பாகிஸ்தான் - இலங்கை ஒருநாள் தொடர்: போட்டிகள் ஒத்திவைப்பு.. காரணம் என்ன..?
பாகிஸ்தான் - இலங்கை இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற இருந்தது.
13 Nov 2025 12:36 PM IST
இப்போது எங்களது அடுத்த இலக்கு இந்தியாவை.. - தென் ஆப்பிரிக்க முன்னணி வீரர்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது.
13 Nov 2025 11:46 AM IST
பாகிஸ்தானில் இருந்து வெளியேற கோரிக்கை வைத்த வீரர்கள்.. எச்சரித்த இலங்கை அணி நிர்வாகம்
இலங்கை - பாகிஸ்தான் இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
13 Nov 2025 11:23 AM IST
பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக்கோப்பை: ஆஸி. அணியை ஊதித்தள்ளிய இந்தியா
இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.
13 Nov 2025 10:59 AM IST
ஐ.பி.எல்.: ராஜஸ்தான் அணிக்கு மாற ஜடேஜா வைத்த ‘செக்’... வெளியான தகவல்
டிரேடிங் முறையில் ஜடேஜாவை ராஜஸ்தானுக்கு மாற்ற சென்னை அணி முடிவு செய்துள்ளது.
13 Nov 2025 10:36 AM IST
ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீரர்கள் ஆதிக்கம்
விராட் கோலி டாப்-5 இடத்திற்குள் மீண்டும் நுழைந்துள்ளார்.
13 Nov 2025 9:48 AM IST
கடைசி டி20: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து
ஜேக்கப் டபி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
13 Nov 2025 9:31 AM IST
ஐ.பி.எல்.: முன்னணி ஆல் ரவுண்டரை வாங்க அர்ஜுன் தெண்டுல்கரை டிரேடிங்கில் மாற்றும் மும்பை..?
மும்பை - லக்னோ அணிகள் இடையே டிரேடிங் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
13 Nov 2025 8:40 AM IST









