கிரிக்கெட்

அவரால் ஏன் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது..? இந்திய முன்னாள் கேப்டன் கேள்வி
ரஞ்சி கோப்பை தொடரில் முகமது ஷமி அற்புதமாக பந்துவீசி வருகிறார்.
11 Nov 2025 11:33 AM IST
முதல் ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் - இலங்கை இன்று மோதல்
பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.
11 Nov 2025 9:51 AM IST
ஐ.பி.எல்.: சாம்சனுக்காக ஜடேஜாவை தோனி... - இந்திய முன்னாள் வீரர்
சஞ்சு சாம்சனை வாங்க சிஎஸ்கே தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.
11 Nov 2025 8:49 AM IST
டி20 கிரிக்கெட்: பேட்டிங் வரிசையை அடிக்கடி மாற்றுவது ஏன்..? கம்பீர் விளக்கம்
ஆக்ரோஷமான அணியாக பெயர் எடுப்பதையே விரும்புகிறோம் என்று கம்பீர் கூறியுள்ளார்.
11 Nov 2025 8:08 AM IST
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு
இலங்கை - பாகிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
10 Nov 2025 3:43 PM IST
முதல் டெஸ்ட்: இந்தியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த பார்த்தீவ் படேல்.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி 14-ம் தேதி தொடங்க உள்ளது.
10 Nov 2025 2:31 PM IST
ஐ.பி.எல். 2026: மினி ஏலம் குறித்து வெளியான முக்கிய தகவல்
அடுத்த ஐ.பி.எல். தொடருக்கான மினி ஏலம் இந்த வருடம் நடைபெற உள்ளது.
10 Nov 2025 1:07 PM IST
முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு
பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே உடன் மோதுகிறது.
10 Nov 2025 11:38 AM IST
ஆஸி.க்கு எதிரான டி20 தொடர்: அபிஷேக் இல்லை.. அவர்தான் வெற்றிக்கு முக்கிய காரணம் - இர்பான் பதான்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
10 Nov 2025 10:51 AM IST
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் 4-வது டி20: மழை காரணமாக ஆட்டம் ரத்து
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
10 Nov 2025 10:25 AM IST
ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி சாம்பியன்
பாகிஸ்தான் கேப்டன் அப்பாஸ் அப்ரிடி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
10 Nov 2025 9:39 AM IST
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: காயத்தில் சிக்கிய இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி வரும் 14-ம் தேதி தொடங்க உள்ளது.
10 Nov 2025 8:46 AM IST









