கிரிக்கெட்

இந்தியா ஏ-க்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா ஏ முன்னிலை
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.
31 Oct 2025 6:36 PM IST
இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு விரைவில் திருமணம்..?
மந்தனா இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் என்பவரை காதலித்து வருகிறார்.
31 Oct 2025 6:12 PM IST
டி20 கிரிக்கெட்: ஆஸி.க்கு எதிரான தோல்வி.. முடிவுக்கு வந்த ஷிவம் துபேவின் வெற்றி பயணம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.
31 Oct 2025 5:41 PM IST
2-வது டி20: இந்தியாவை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 46 ரன்கள் அடித்தார்.
31 Oct 2025 5:11 PM IST
ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜீசஸ் மீது நம்பிக்கை வைப்பது போல.. - நடிகர் பார்த்திபன் பாராட்டு
மகளிர் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் சதமடித்து அசத்தினார்.
31 Oct 2025 4:19 PM IST
ஆஸி. அசத்தல் பந்துவீச்சு.. இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 68 ரன்கள் அடித்தார்.
31 Oct 2025 3:40 PM IST
ஐ.பி.எல்: மீண்டும் கம்பேக் கொடுக்கும் யுவராஜ் சிங்..?
அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு முன் அணியை வலுப்படுத்தும் நோக்கில் நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.
31 Oct 2025 3:20 PM IST
2-வது டி20: கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வரும் வீரர்கள்.. காரணம் என்ன..?
இந்தியா-ஆஸ்திரேலியா 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
31 Oct 2025 2:55 PM IST
2-வது டி20: ஹேசில்வுட் மிரட்டல்.. விக்கெட்டுகளை கொத்தாக இழந்து தடுமாறும் இந்தியா
ஆஸ்திரேலியா - இந்தியா 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
31 Oct 2025 2:31 PM IST
டி20 கிரிக்கெட்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா..? - பாகிஸ்தானுடன் இன்று மோதல்
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது.
31 Oct 2025 1:34 PM IST
2-வது டி20: இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
31 Oct 2025 1:25 PM IST
மகளிர் கிரிக்கெட்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்காளதேச அணி
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஆடி வருகிறது.
31 Oct 2025 1:04 PM IST









