கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர் - அயர்லாந்து அணி அறிவிப்பு
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆட உள்ளது.
31 Oct 2025 11:15 AM IST
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி: விராட் கோலி வாழ்த்து
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணிக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்
31 Oct 2025 11:08 AM IST
நாக்-அவுட் சுற்றில் முதல்முறை... சாதனை படைத்த இந்திய மகளிர் அணி
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
31 Oct 2025 10:29 AM IST
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: மேட் ஹென்றி காயம்.... மாற்று வீரர் அறிவிப்பு
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது.
31 Oct 2025 9:47 AM IST
இந்திய மகளிர் அணிக்கு சச்சின் பாராட்டு
இந்திய அணி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
31 Oct 2025 9:06 AM IST
நிறைய கடினமான நாட்களை கடந்து வந்திருக்கிறேன்: ஜெமிமா நெகிழ்ச்சி
ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது 3-வது சதத்தை அடித்தார்
31 Oct 2025 8:46 AM IST
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணி 299 ரன்கள் சேர்ப்பு
‘டாஸ்’ ஜெயித்த இந்திய ‘ஏ’ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
31 Oct 2025 8:22 AM IST
2-வது டி20: இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்
கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது
31 Oct 2025 6:31 AM IST
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
30 Oct 2025 10:50 PM IST
ஒருநாள் கிரிக்கெட்: சிறந்த 5 இந்திய பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த கில்லெஸ்பி.. ஜாம்பவானுக்கு இடமில்லை
கில்லெஸ்பி 5-வது வீரராக ஷிகர் தவானை தேர்ந்தெடுத்துள்ளார்.
30 Oct 2025 9:25 PM IST
என்னால் நம்ப முடியவில்லை.. இதுதான் முதல் முறையா..? ரோகித் குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர்
ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ரோகித் முதலிடத்தை பிடித்துள்ளார்.
30 Oct 2025 8:37 PM IST
இந்தியா ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா ஏ 299 ரன்கள் குவிப்பு
இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
30 Oct 2025 7:30 PM IST









