கால்பந்து

மேஜர் லீக் கால்பந்து: எல்.ஏ. கேலக்ஸி அணியை வீழ்த்திய இண்டர் மியாமி
மெஸ்ஸி அபாரமாக ஒரு கோல் அடித்ததோடு, தனது அணி வீரர் மேலும் ஒரு கோல் போட அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
18 Aug 2025 1:34 PM IST
நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: இந்திய அணியில் சுனில் சேத்ரி ஏன் இடம்பெறவில்லை..? தலைமை பயிற்சியாளர் விளக்கம்
நேஷன்ஸ் கோப்பை கால்பந்து தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
18 Aug 2025 12:36 AM IST
நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: இந்திய உத்தேச அணி அறிவிப்பு.. சுனில் சேத்ரிக்கு இடமில்லை
நேஷன்ஸ் கோப்பை கால்பந்து தொடர் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.
17 Aug 2025 2:03 AM IST
கால்பந்து போட்டி - இந்தியா வரும் ரொனால்டோ
ஏஎப்சி சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடுவதற்காக ரொனால்டோ இந்தியா வருகிறார் .
15 Aug 2025 8:07 PM IST
பிரதமர் மோடியை சந்திக்கும் மெஸ்ஸி
அவர் கொல்கத்தா, மும்பை, டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
15 Aug 2025 4:11 PM IST
சூப்பர் கோப்பை கால்பந்து: சாம்பியன் பட்டம் வென்ற பி.எஸ்.ஜி.
இறுதிப்போட்டியில் பி.எஸ்.ஜி. - டோட்டன்ஹாம் அணிகள் மோதின.
15 Aug 2025 12:18 AM IST
நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கும் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ
தனது நீண்டநாள் காதலி ஜார்ஜினாவை கிறிஸ்டியானோ ரொனால்டோ திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.
12 Aug 2025 1:42 PM IST
ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்ற ஜூனியர் மகளிர் அணி.. பரிசுத்தொகை அறிவித்த இந்திய கால்பந்து சம்மேளனம்
20 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.
11 Aug 2025 8:32 PM IST
ஜூனியர் ஆசிய கோப்பை கால்பந்து: 20 ஆண்டுகளுக்குப்பின் இந்திய மகளிர் அணி தகுதி பெற்று அசத்தல்
இந்திய அணி தனது கடைசி தகுதி சுற்று ஆட்டத்தில் மியான்மருடன் இன்று மோதியது.
10 Aug 2025 7:27 PM IST
ஆசிய கோப்பை கால்பந்து : இந்தியா வெற்றி
இந்திய அணி கடைசி போட்டியில் நாளை மியான்மரை சந்திக்கிறது.
9 Aug 2025 10:35 AM IST
மகளிர் கால்பந்து தரவரிசை... இந்திய அணி முன்னேற்றம்
சர்வதேச கால்பந்து சம்மேளனம், மகளிர் கால்பந்து அணிக்கான புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
8 Aug 2025 6:16 AM IST
இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக காலித் ஜமில் நியமனம்
இந்திய சீனியர் கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக காலித் ஜமில் நேற்று அறிவிக்கப்பட்டார்.
2 Aug 2025 1:15 AM IST









