ஹாக்கி

ஆசிய கோப்பை ஆக்கி: சீனாவை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கிய இந்தியா
சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணி உலகக் கோப்பை ஆக்கி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.
30 Aug 2025 12:32 AM IST
ஆசிய கோப்பை ஆக்கி: இன்று தொடக்கம்
இந்த தொடரில் வெற்றி பெறும் அணி அடுத்த ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை ஆக்கி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.
29 Aug 2025 6:26 AM IST
ஆசிய கோப்பை ஆக்கி: போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசம்
ஆசிய கோப்பை ஆக்கி போட்டி செப்டம்பர் 7-ந் தேதி வரை நடக்கிறது.
27 Aug 2025 12:44 PM IST
ஆசிய கோப்பையை வெல்வோம்: இந்திய ஆக்கி பயிற்சியாளர் நம்பிக்கை
ஒவ்வொரு ஆட்டமாக கவனத்தில் எடுத்துக் கொண்டு, எங்களது உத்வேகத்தை வலுப்படுத்துவோம் என இந்திய ஆக்கி பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்
26 Aug 2025 3:41 PM IST
ஆசிய கோப்பை போட்டி: இந்தியா வர மறுக்கும் மலேசியா உதவி பயிற்சியாளர்
மலேசியா ஆக்கி அணியின் உதவி பயிற்சியாளராக பாகிஸ்தான் ஆக்கி ஜாம்பவான் சோகைல் அப்பாஸ் செயல்படுகிறார்.
23 Aug 2025 8:33 AM IST
ஆசிய கோப்பை ஆக்கி: டிராபி சுற்றுப்பயணத்தை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின்
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ஹீரோ ஆசிய ஆக்கி கோப்பை 2025" யை தமிழ்நாட்டில் பொதுமக்களின் பார்வைக்காக இன்று அறிமுகப்படுத்தினார்.
22 Aug 2025 4:50 PM IST
ஆசிய கோப்பை ஆக்கி தொடருக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அணியால் உற்சாகம் அடைகிறோம் - தலைமை பயிற்சியாளர்
ஆசிய கோப்பை மகளிர் ஆக்கி போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
22 Aug 2025 9:12 AM IST
திருவள்ளூர் பிரிமீயர் லீக் ஆக்கி: ஐ.ஓ.பி. அணி வெற்றி
திருவள்ளூர் பிரிமீயர் லீக் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
22 Aug 2025 6:42 AM IST
ஆசிய கோப்பை போட்டி: இந்திய மகளிர் ஆக்கி அணி அறிவிப்பு
சாம்பியன் பட்டம் வெல்லும் அணி அடுத்த ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை ஆக்கி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.
22 Aug 2025 6:23 AM IST
ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணி அறிவிப்பு
இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
21 Aug 2025 6:39 AM IST
ஆசிய கோப்பை: பாகிஸ்தான், ஓமன் விலகல்.. புதிய அணிகள் சேர்ப்பு
ஆசிய கோப்பை ஆக்கி தொடரில் இருந்து ஓமன் அணி கடைசி நேரத்தில் விலகியது.
20 Aug 2025 12:42 AM IST
ஆசிய கோப்பை ஆக்கி: பாகிஸ்தானுக்கு பதிலாக களமிறங்கும் வங்காளதேசம்..?
ஆசிய கோப்பை ஆக்கி தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது.
19 Aug 2025 12:33 AM IST









