பிற விளையாட்டு

மாநில விளையாட்டு போட்டி: முதல்-அமைச்சர் கோப்பையை அறிமுகப்படுத்திய உதயநிதி
சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசுக் கோப்பையை அறிமுகப்படுத்தினார்.
8 Oct 2025 8:26 AM IST
உலக ஜூனியர் பேட்மிண்டன்: இந்திய அணி வெற்றி
இதில் ‘எச்’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று இலங்கையுடன் மோதியது
8 Oct 2025 7:34 AM IST
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் வெற்றி
இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின
7 Oct 2025 9:32 PM IST
உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: நேபாளத்தை வீழ்த்திய இந்தியா
உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நேற்று தொடங்கியது
7 Oct 2025 3:48 PM IST
புரோ கபடி லீக்: வெற்றிப்பாதைக்கு திரும்புமா தமிழ் தலைவாஸ்..? - பாட்னாவுடன் இன்று மோதல்
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.
7 Oct 2025 12:58 PM IST
புரோ கபடி லீக்: உ.பி.யோத்தாஸை வீழ்த்தி வெற்றி பெற்ற பாட்னா பைரேட்ஸ்
12-வது புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.
7 Oct 2025 10:22 AM IST
பள்ளி அணிகளுக்கான மாநில கைப்பந்து போட்டி - சென்னையில் நடக்கிறது
பள்ளி அணிகளுக்கான மாநில கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் வரும் 11ம் தேதி தொடங்குகிறது.
7 Oct 2025 9:15 AM IST
புரோ கபடி லீக்: ஜெய்ப்பூரை வீழ்த்திய தபாங் டெல்லி
இன்று நடைபெற்று வரும் மற்றொரு லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.
6 Oct 2025 9:30 PM IST
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸை வீழ்த்திய பெங்களூரு புல்ஸ்
12-வது புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.
6 Oct 2025 2:35 PM IST
உலக பாரா தடகள போட்டிகள் நிறைவு; 22 பதக்கங்களை அள்ளி சாதனை படைத்த இந்தியா
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்திய 4-வது ஆசிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
6 Oct 2025 2:00 AM IST
புரோ கபடி லீக்: உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.
5 Oct 2025 9:26 PM IST
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதுகின்றன.
5 Oct 2025 1:04 PM IST









