பிற விளையாட்டு

ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி: வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை
உலக ஜூனியர் (19 வயதுக்குட்பட்டோர்) ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது.
26 July 2025 8:30 AM IST
மகளிர் உலகக் கோப்பை செஸ் இறுதி போட்டி: கோனெரு ஹம்பி - திவ்யா இன்று மோதல்
மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது.
26 July 2025 7:30 AM IST
சீன ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா தோல்வி
உன்னதி ஹூடா காலிறுதியில் ஜப்பான் வீராங்கனை உடன் மோதினார்.
25 July 2025 4:33 PM IST
மகளிர் உலகக் கோப்பை செஸ்: இறுதிப்போட்டியில் இரு இந்தியர்கள்
இறுதிசுற்று இரு ஆட்டங்களை கொண்டது. இதன் முதலாவது ஆட்டம் நாளை நடக்கிறது.
25 July 2025 8:00 AM IST
சீன ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் - சிராக் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது
25 July 2025 7:30 AM IST
சீன ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றில் பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி
2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சக நாட்டவரான உன்னதி ஹூடாவுடன் மோதினார்.
25 July 2025 3:47 AM IST
மகளிர் உலகக்கோப்பை செஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறி இந்திய வீராங்கனை திவ்யா சாதனை
இதன் மூலம் திவ்யா தேஷ்முக், கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தகுதி பெற்றார்.
24 July 2025 2:27 PM IST
சீன ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் - சிராக் ஜோடி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது
23 July 2025 8:32 PM IST
மகளிர் உலகக் கோப்பை செஸ் அரையிறுதி: 'டிரா' செய்த இந்திய வீராங்கனைகள்
மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது
23 July 2025 5:45 PM IST
சீன ஓபன் பேட்மிண்டன்: பிரனாய் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது
23 July 2025 4:13 PM IST
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி - அடுத்த மாதம் 6-ந் தேதி தொடக்கம்
மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என இரு பிரிவாக நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 20 வீரர், வீரங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
23 July 2025 2:14 PM IST
சீன ஓபன் பேட்மிண்டன்: லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி
முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், சீனாவின்லீ ஷீபெங் உடன் மோதினார்.
22 July 2025 4:28 PM IST









