பிற விளையாட்டு

பெண்கள் உலகக் கோப்பை செஸ்: இந்திய வீராங்கனைகள் காலிறுதிக்கு தகுதி
ஒரே நாட்டைசேர்ந்த 4 வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேறி இருப்பது இதுவே முதல்முறையாகும்.
20 July 2025 6:31 AM IST
ஆசிய ஜூனியர் பேட்மிண்டன்: இந்திய அணி காலிறுதிக்கு முன்னேற்றம்
ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியாவில் உள்ள சோலோ நகரில் நடந்து வருகிறது.
20 July 2025 6:15 AM IST
ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இலங்கையை வீழ்த்திய இந்தியா
ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியாவில் உள்ள சோலோ நகரில் நேற்று தொடங்கியது.
19 July 2025 11:53 AM IST
பிரீஸ்டைல் சர்வதேச செஸ்: இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி அரையிறுதிக்கு முன்னேற்றம்
பிரீஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்து வருகிறது.
19 July 2025 8:30 AM IST
1,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில சீனியர் தடகள போட்டி - சேலத்தில் இன்று தொடக்கம்
97-வது மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழக மைதானத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது
19 July 2025 7:45 AM IST
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை தோல்வி
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது.
18 July 2025 8:04 PM IST
பாக்.அரசு மீது ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் குற்றச்சாட்டு
பாரீஸ் ஒலிம்பிக்கில் பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் தங்கப்பதக்கம் வென்றார்.
18 July 2025 9:39 AM IST
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றில் இந்திய ஜோடி ஏமாற்றம்
2-வது சுற்றில் இந்திய ஜோடி சீன இணையுடன் மோதியது.
18 July 2025 6:56 AM IST
முதல்அமைச்சர் கோப்பை போட்டிக்கான வீரர்கள் முன்பதிவு: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
மாநில அளவில் 37 வகையான விளையாட்டுகளும் என மொத்தம் ரூ.83.37 கோடி செலவில் நடத்தப்பட உள்ளது.
18 July 2025 6:25 AM IST
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றில் லக்ஷயா சென் தோல்வி
லக்ஷயா சென் 2-வது சுற்று ஆட்டத்தில் நரோகா உடன் மோதினார்.
17 July 2025 6:54 PM IST
நம்பர் 1 வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா
4வது சுற்றில் நம்பர் 1 வீரரான மார்க்ஸ் கார்ல்சன் ( நார்வே ), பிரக்ஞானந்தா ( இந்தியா ) ஆகியோர் மோதினர்.
17 July 2025 9:49 AM IST
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி
பி.வி.சிந்து , தென்கொரியாவின் சிம் யு ஜின்னிடம் மோதினார் .
17 July 2025 6:42 AM IST









