மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி: பதக்கம் வென்றவர்களுக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு

மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி: பதக்கம் வென்றவர்களுக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு அதிதீவிரப்படை துப்பாக்கி சுடு தளத்தில் 2025-ம் ஆண்டுக்கான மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது.
26 July 2025 11:29 AM
பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மாதத்தில் ஆயுள் தண்டனை; ரெயில்வே போலீசாருக்கு தமிழக டிஜிபி பாராட்டு

பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மாதத்தில் ஆயுள் தண்டனை; ரெயில்வே போலீசாருக்கு தமிழக டிஜிபி பாராட்டு

கோயம்புத்தூர்-திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்கள் கம்பார்ட்மென்டில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.
22 July 2025 11:08 AM
திருச்செந்தூரில் டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை நிறுவ உதவிய கல்லூரி மாணவர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

திருச்செந்தூரில் டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை நிறுவ உதவிய கல்லூரி மாணவர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்காக மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் முன்னெடுப்பில் டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டது.
17 July 2025 7:40 PM
தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்தல் உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செய்த 55 போலீசாரை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
16 July 2025 8:47 PM
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 6, 7 ஆகிய 2 நாட்களில் சுமார் 8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 July 2025 12:08 PM
போக்குவரத்து நெரிசல்: போலீஸ்காரர் வாகனத்துக்கு ரூ.2,500 அபராதம்- பெண் போலீசுக்கு குவியும் பாராட்டு

போக்குவரத்து நெரிசல்: போலீஸ்காரர் வாகனத்துக்கு ரூ.2,500 அபராதம்- பெண் போலீசுக்கு குவியும் பாராட்டு

புதுக்கோட்டை மாநகரின் மையப்பகுதியான கீழ ராஜ வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
28 Jun 2025 11:16 PM
ஏழு கண்டங்களில் உள்ள மலைகளில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ்ச்செல்வி: துணை முதல்-அமைச்சர் பாராட்டு

ஏழு கண்டங்களில் உள்ள மலைகளில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ்ச்செல்வி: துணை முதல்-அமைச்சர் பாராட்டு

முத்தமிழ்ச்செல்வி இன்னும் பல உயரங்களை தொட வாழ்த்துகள் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
22 Jun 2025 10:52 AM
தூத்துக்குடி போலீசாருக்கு டி.ஜி.பி. பாராட்டு: எஸ்.பி. வாழ்த்து

தூத்துக்குடி போலீசாருக்கு டி.ஜி.பி. பாராட்டு: எஸ்.பி. வாழ்த்து

தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி.யிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற தனிப்படை போலீசாரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
17 Jun 2025 1:38 PM
தூத்துக்குடியில் பெண் கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது: தனிப்படை போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடியில் பெண் கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது: தனிப்படை போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

நாலாட்டின்புதூர் பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த பெண் கொலை வழக்கில் கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து 2 ஆண்டுகள் தீர்வின்றி இருந்து வந்தது.
10 Jun 2025 2:15 AM
திருநெல்வேலி: சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டு

திருநெல்வேலி: சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டு

திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் மாவட்ட காவல் துறையினரின் வாகனங்களை ஆய்வு செய்த எஸ்.பி. சிலம்பரசன் போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
6 Jun 2025 2:31 PM
ஏ.டி.எம்.மில் தவறவிட்ட ரூ.2 லட்சத்தை போலீசில் ஒப்படைத்த வாலிபர்: எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டு

ஏ.டி.எம்.மில் தவறவிட்ட ரூ.2 லட்சத்தை போலீசில் ஒப்படைத்த வாலிபர்: எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டு

ஏர்வாடியில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்ற போது, அங்கு யாரோ தவறவிட்ட பணம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கேட்பாரற்று இருந்ததை அல்போன்ஸ் பார்த்துள்ளார்.
6 Jun 2025 1:37 PM
உலக சுற்றுச்சூழல் தினம்: பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி- எஸ்.பி. பாராட்டு

உலக சுற்றுச்சூழல் தினம்: பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி- எஸ்.பி. பாராட்டு

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாலாமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி காவல்துறை சார்பாக ஓவிய போட்டி நடத்தப்பட்டது.
5 Jun 2025 3:55 PM