
சீராக குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
பொன்னாயூரில் சீராக குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Oct 2023 8:45 PM GMT
போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய வாலிபர் பஸ் மோதி பலி; உறவினர்கள் சாலை மறியல்
விசாரணைக்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றபோது போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய வாலிபர் பஸ் மோதி பலியானார்.
29 Sep 2023 9:29 AM GMT
ஆசிரியையை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
வந்தவாசி அருகே ஆசிரியையை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் சாைல மறியலில் ஈடுபட்டனர்.
20 Aug 2023 4:41 PM GMT
மலைவாழ் மக்கள் சாலை மறியல்
வந்தவாசியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் பாதியில் நிற்பதை விரைவாக கட்டிமுடிக்க வலியுறுத்தி பழங்குடியின மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
1 Aug 2023 5:06 PM GMT
2 கிராம மக்கள் போட்டி போட்டு சாலை மறியல்
திருக்கனூர் அருகே 100 நாள் வேலை கேட்டு 2 கிராம மக்கள் போட்டி போட்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
10 July 2023 4:56 PM GMT
திருவேற்காடு நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் சாலை மறியல்
திருவேற்காடு நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
16 Jun 2023 10:27 AM GMT
இருதரப்பினரிடையே மோதல்; கிராம மக்கள் சாலை மறியல்
இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2 Jun 2023 8:32 PM GMT
மின்கம்பங்களை மாற்றி அமைப்பதில் பாரபட்சம்:பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக மின்கம்பங்களை மாற்றி அமைப்பதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
27 Jan 2023 6:45 PM GMT
புஞ்சைபுளியம்பட்டி அருகே வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
புஞ்சைபுளியம்பட்டி அருகே வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
23 Nov 2022 9:07 PM GMT
புஞ்சைபுளியம்பட்டியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாலை மறியல்
புஞ்சைபுளியம்பட்டியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
22 Sep 2022 9:26 PM GMT
விபத்தில் இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியல்; போலீசார் தடியடி
விபத்தில் இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
27 Aug 2022 6:52 PM GMT