
விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
பனவடலிசத்திரம் அருகே விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
18 Sep 2023 6:45 PM GMT
விவசாயிகளுக்கு பயிற்சி
தெற்கு கள்ளிகுளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது.
17 Sep 2023 6:49 PM GMT
வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்; சபாநாயகரிடம் வியாபாரிகள், விவசாயிகள் கோரிக்கை
வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என சபாநாயகரிடம் வியாபாரிகள், விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
12 Sep 2023 7:59 PM GMT
விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்
திசையன்விளையில் 18-ந் தேதி நடைபெற இருந்த விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
10 Sep 2023 7:00 PM GMT
விவசாயிகளுக்கு பயிற்சி
நடுவக்குறிச்சியில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
3 Sep 2023 7:54 PM GMT
கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் தவணையை செலுத்த காலஅவகாசம் வேண்டும்; கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை
கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் தவணையை செலுத்த காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
25 Aug 2023 8:20 PM GMT
விவசாயிகளுக்கு சிறுதானிய விழிப்புணர்வு
ராதாபுரத்தில் விவசாயிகளுக்கு சிறுதானிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.
24 Aug 2023 7:00 PM GMT
விவசாயிகளுக்கு பயிற்சி
அம்பையில் விவசாயிகளுக்கு பயறு ஒன்டர் செயல்விளக்க பயிற்சி நடந்தது.
24 Aug 2023 7:00 PM GMT
வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்; விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
23 Aug 2023 8:45 PM GMT
விவசாயிகளுக்கு விரைவு மின் இணைப்பு வழங்கல் திட்டம்
கடையநல்லூர் பகுதியில் விவசாயிகளுக்கு விரைவு மின் இணைப்பு வழங்கல் திட்டம் உள்ளது.
22 Aug 2023 7:00 PM GMT
வன்னிக்கோனேந்தலை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும்; கலெக்டரிடம் விவசாயிகள் மனு
வன்னிக்கோனேந்தலை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று நெல்லையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் மனு வழங்கினர்.
21 Aug 2023 7:01 PM GMT