
ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: நெல்லை அருகே பரபரப்பு
நெல்லை அருகே சுத்தமல்லி பகுதியில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 Dec 2025 9:49 PM IST
கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 வயது குழந்தை பலி
மேற்குவங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, திடீரென பயங்கர சத்தத்துடன் கியாஸ் சிலிண்டர் வெடித்தது.
12 Nov 2025 11:39 PM IST
திருட்டு போனதாக கலெக்டரிடம் புகார்: 90 வயது மூதாட்டிக்கு புதிய ரேடியோ கிடைத்ததால் மகிழ்ச்சி
புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி பகுதியை சேர்ந்த 90 வயது மூதாட்டி பாட்டு கேட்க வைத்திருந்த ரேடியோவை மர்மநபர் திருடிச் சென்றுவிட்டார்.
6 Nov 2025 4:51 AM IST
தூத்துக்குடியில் விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த 2 பேர் மதுரையில் கைது: கடத்தப்பட்ட கார் மீட்பு
எட்டயபுரத்தில் வீட்டிற்குள் பீரோவை உடைத்து 5.5 சவரன் தங்க நகைகள், ரூ.1.65 லட்சம் பணத்தை கொள்ளையடித்து கொண்டு, வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காரையும் கொள்ளையர்கள் கடத்தி சென்றனர்.
30 Oct 2025 1:25 PM IST
தூத்துக்குடி: விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
எட்டயபுரத்தைச் சேர்ந்த விவசாயி தனது வீட்டை பூட்டிவிட்டு கோட்டநத்தத்திற்கு விவசாய பணிக்காக சென்றார்.
29 Oct 2025 9:07 AM IST
தூத்துக்குடியில் வீட்டில் வெடிகுண்டு வீச்சு: போலீஸ் விசாரணை
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
29 Oct 2025 7:21 AM IST
தூத்துக்குடியில் பூட்டிய வீட்டில் தம்பதி சடலம்: போலீசார் விசாரணை
கழுகுமலை பகுதியில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன், மனைவி 2 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
15 Oct 2025 1:28 PM IST
தூத்துக்குடியில் தாயுமானவர் திட்டத்தில் நாளை, நாளை மறுநாள் ரேசன் பொருட்கள் விநியோகம்: கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் அக்டோபர் மாதத்திற்கான முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம் மூலம் ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
4 Oct 2025 7:34 PM IST
வீட்டில் நிறுத்தியிருந்த காருக்கு டோல் கட்டணம்: வாகன உரிமையாளர் அதிர்ச்சி
தூத்துக்குடியில் ஒருவருக்கு வந்த எஸ்.எம்.எஸ்.-ல், உங்களது வாகனம் வாகைகுளம் டோல் கேட்டில் கடந்ததற்காக ரூ.80.00 எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
3 Oct 2025 7:31 PM IST
ஆலங்குளத்தில் ஆசிரியர் வீட்டில் 25 சவரன் நகை ரூ.75 ஆயிரம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 July 2025 5:47 PM IST
ஆந்திராவில் வினோதம்: திருடிய வீட்டிலேயே சாப்பிட்டு 5 நாட்கள் தூங்கிய திருடன் கைது
கொல்லப்பள்ளியைச் சேர்ந்த சீனிவாசராவ் வீட்டிற்கு போலீசார் வந்து பார்த்தபோது மதுபோதையில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த திருடனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
2 July 2025 7:39 PM IST
வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 23 பவுன் நகைகள் கொள்ளை
கந்தர்வகோட்டை அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 23 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
17 Oct 2023 10:21 PM IST




