
எல்லையில் அமைதி இருநாட்டு உறவுக்கு முக்கியம்; ஜி ஜின்பிங்கிடம் வலியுறுத்திய பிரதமர் மோடி
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
1 Sept 2025 2:09 AM IST
2 நாட்கள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி - உற்சாக வரவேற்பு
அங்கு நடைபெறும் 15வது இந்தியா - ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
29 Aug 2025 7:34 AM IST
ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி
ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 31ம் தேதி சீனா செல்கிறார்
29 Aug 2025 1:16 AM IST
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல்
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு 31ம் தேதி தொடங்குகிறது
22 Aug 2025 5:42 PM IST
பிரதமர் மோடி இம்மாத இறுதியில் சீனா பயணம்
சீன வெளியுறவுத்துறை மந்திரி அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்
19 Aug 2025 2:51 PM IST
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி; சீனா வரவேற்பு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதை சீனா வரவேற்றுள்ளது.
8 Aug 2025 9:37 PM IST
பிரதமர் மோடி சீனாவுக்கு 31-ந்தேதி பயணம்; ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்திட, மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் மறுத்து விட்டார்.
6 Aug 2025 5:31 PM IST
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சீனா பயணம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாடு சீனாவில் நடைபெற்று வருகிறது.
25 Jun 2025 7:45 PM IST
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: பாகிஸ்தான் சென்றடைந்தார் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் செல்லும் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
15 Oct 2024 5:08 PM IST
பாகிஸ்தான் பயணம் குறித்து மத்திய மந்திரி ஜெய்சங்கர் விளக்கம்
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படாது என வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
6 Oct 2024 12:59 AM IST
பிரதமர் மோடி அழைப்பின் பேரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பார் என அறிவிப்பு
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் பங்கேற்கின்றனர்.
1 July 2023 5:20 AM IST
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; ரஷிய வெளியுறவு மந்திரி கோவா வருகை
கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மத்திய மந்திரி ஜெய்சங்கரை, ரஷிய வெளியுறவு மந்திரி இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
4 May 2023 10:52 AM IST




