கிருஷ்ணகிரியில் வள்ளலார் 200-வது முப்பெரும் விழா

கிருஷ்ணகிரியில் வள்ளலார் 200-வது முப்பெரும் விழா

கிருஷ்ணகிரியில் வள்ளலாரின் 200-வது முப்பெரும் விழா நடந்தது. இதில் சமரச சுத்த சன்மார்க்க பெரியோர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள்...
11 Jun 2023 7:00 PM GMT
கிருஷ்ணகிரியில் பலத்த மழை

கிருஷ்ணகிரியில் பலத்த மழை

கிருஷ்ணகிரியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் கிருஷ்ணகிரி- சேலம் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து சென்றதை படத்தில் காணலாம்.
28 May 2023 7:00 PM GMT
கிருஷ்ணகிரியில் அட்டகாசம் செய்து விரட்டப்பட்டயானைகள் தாக்கி பெண் உள்பட 2 பேர் பலி ஆந்திர மாநில எல்லையில் சோகம்

கிருஷ்ணகிரியில் அட்டகாசம் செய்து விரட்டப்பட்டயானைகள் தாக்கி பெண் உள்பட 2 பேர் பலி ஆந்திர மாநில எல்லையில் சோகம்

கிருஷ்ணகிரியில் அட்டகாசம் செய்த 2 ஆண் யானைகள் ஆந்திர மாநில எல்லைக்கு விரட்டப்பட்ட நிலையில் அங்கு பெண் உள்பட 2 பேரை அந்த யானைகள் தாக்கி கொன்றன.ஆந்திரா...
12 May 2023 6:29 PM GMT
கிருஷ்ணகிரியில் காலை உணவு திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடந்தது

கிருஷ்ணகிரியில் காலை உணவு திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடந்தது

கிருஷ்னகிரியில் காலை உணவு திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடந்தது.காலை உணவு திட்டம்கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர்...
6 May 2023 7:00 PM GMT
கிருஷ்ணகிரியில்தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில்தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் வக்கீல் ஈசன்...
5 May 2023 7:00 PM GMT
கிருஷ்ணகிரியில்மாங்கனி விலை நிர்ணயம் குறித்த முத்தரப்பு கூட்டம்கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடந்தது

கிருஷ்ணகிரியில்மாங்கனி விலை நிர்ணயம் குறித்த முத்தரப்பு கூட்டம்கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடந்தது

கிருஷ்ணகிரியில் மாங்கனிகள் விலை நிர்ணயம் குறித்த முத்தரப்பு கூட்டம் நேற்று நடந்தது.முத்தரப்பு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்...
5 May 2023 7:00 PM GMT
கிருஷ்ணகிரியில்தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில்தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்...
26 April 2023 7:00 PM GMT
கிருஷ்ணகிரியில்அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரியில்அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.காத்திருப்பு போராட்டம் கிருஷ்ணகிரி...
26 April 2023 7:00 PM GMT
கிருஷ்ணகிரியில்360 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழா

கிருஷ்ணகிரியில்360 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழா

கிருஷ்ணகிரி பழையபேட்டையில் நடந்த எருதுவிடும் விழாவில் 360-க்கும் மேற்பட்ட காளைகள் சீறி பாய்ந்து ஓடின.எருதுவிடும் விழாகிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி...
24 April 2023 7:00 PM GMT
கிருஷ்ணகிரியில்கஞ்சா வைத்திருந்த கேரள வாலிபர் கைது

கிருஷ்ணகிரியில்கஞ்சா வைத்திருந்த கேரள வாலிபர் கைது

கிருஷ்ணகிரி கலால் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி குமார் மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக...
22 April 2023 7:00 PM GMT
கிருஷ்ணகிரியில்தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில்தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி கவனஈர்ப்பு...
17 April 2023 7:00 PM GMT
கிருஷ்ணகிரியில்விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்28-ந் தேதி நடக்கிறது

கிருஷ்ணகிரியில்விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்28-ந் தேதி நடக்கிறது

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 2-வது தளத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு...
17 April 2023 6:24 PM GMT