வேலூர்



புளூடூத் பயன்படுத்தி தேர்வு எழுதிய வாலிபர் பிடிபட்டார்

'புளூடூத்' பயன்படுத்தி தேர்வு எழுதிய வாலிபர் பிடிபட்டார்

ஒருங்கிணைந்த பொறியில் பணிக்கான தேர்வை ‘புளூடூத் ஏர்பட்ஸ்’ வைத்து எழுதிய வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார். அவர் மீது காட்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
29 May 2023 5:13 PM GMT
தனியார் மருத்துவமனையில் வேலை வாங்கித்தருவதாக ரூ.4 லட்சம் மோசடி

தனியார் மருத்துவமனையில் வேலை வாங்கித்தருவதாக ரூ.4 லட்சம் மோசடி

தனியார் மருத்துவமனையில் வேலை வாங்கித்தருவதாக ரூ.4 லட்சம் மோசடி செய்ததாக குறைதீர்வு கூட்டத்தில் சகோதரிகள் புகார் மனு அளித்துள்ளனர்.
29 May 2023 5:08 PM GMT
ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

அத்தியூரில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
29 May 2023 5:05 PM GMT
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
29 May 2023 5:03 PM GMT
கேழ்வரகு பயிரை நாசம் செய்த காட்டு யானைகள்

கேழ்வரகு பயிரை நாசம் செய்த காட்டு யானைகள்

பேரணாம்பட்டு அருகே கேழ்வரகு பயிரை காட்டு யானைகள் நாசம் செய்தன.
29 May 2023 5:01 PM GMT
11 வகையான புதிய முதுகலை பாடப்பிரிவுகள் தொடக்கம்

11 வகையான புதிய முதுகலை பாடப்பிரிவுகள் தொடக்கம்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 11 வகையான புதிய முதுகலை பாடப்பிடிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதில் பிளஸ்-2 முடித்தவர்கள் நேரடியாக சேரலாம் என்றும் துணைவேந்தர் ஆறுமுகம் தெரிவித்தார்.
29 May 2023 4:58 PM GMT
மலை கிராமங்களில் நடந்தும், மோட்டார் சைக்கிளிலும் சென்று கலெக்டர் ஆய்வு

மலை கிராமங்களில் நடந்தும், மோட்டார் சைக்கிளிலும் சென்று கலெக்டர் ஆய்வு

அணைக்கட்டு அருகே பாம்பு கடித்து குழந்தை இறந்ததை தொடர்ந்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மலை கிராமங்களில் நடந்தும், மோட்டார் சைக்கிளிலும் சென்று ஆய்வு செய்தார்.
29 May 2023 12:35 PM GMT
மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்

முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது.
29 May 2023 12:28 PM GMT
இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

குடியாத்தம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார்.
29 May 2023 12:15 PM GMT
மனைவி கண் முன் கல்குவாரி குட்டையில் மூழ்கிய முதியவர்

மனைவி கண் முன் கல்குவாரி குட்டையில் மூழ்கிய முதியவர்

வேலூர் அருகே மனைவி கண்முன் கல்குவாரி குட்டையில் மூழ்கிய முதியவரை தீயணைப்புத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
29 May 2023 12:11 PM GMT
வேலூரில் குவிந்த மாம்பழங்கள்

வேலூரில் குவிந்த மாம்பழங்கள்

வேலூரில் மாம்பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது.
28 May 2023 4:44 PM GMT
பாலியல் தொழிலில் பெண்ணை ஈடுபடுத்திய 2 பேர் கைது

பாலியல் தொழிலில் பெண்ணை ஈடுபடுத்திய 2 பேர் கைது

குடியாத்தத்தில் பாலியல் தொழிலில் பெண்ணை ஈடுபடுத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 May 2023 4:34 PM GMT