செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
22 Dec 2025 7:27 AM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்; 12 பேர் மீது வழக்குப்பதிவு
திருப்பரங்குன்றம் மலைக்கு மேலே பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2025 7:23 AM IST
தமிழகத்தில் மதத்தால், இனத்தால் மக்களை பிளவுபடுத்த முடியாது - அமைச்சர் சேகர்பாபு
மக்களுக்கு மகிழ்ச்சி தருகின்ற திமுக ஆட்சியை யாராலும் ஏதும் செய்துவிட முடியாது என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
22 Dec 2025 7:20 AM IST
தவெக சார்பில் இன்று கிறிஸ்துமஸ் விழா - விஜய் பங்கேற்பு
கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்று என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
22 Dec 2025 7:13 AM IST
ரஷியாவுக்கு படிக்க சென்ற குஜராத் மாணவன் ராணுவத்தில் சேர்ப்பு - மீட்கக்கோரி வீடியோ வெளியீடு
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 397வது நாளாக போர் நீடித்து வருகிறது.
22 Dec 2025 7:01 AM IST
ப்ளாஷ்பேக் 2025: தமிழ்நாட்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் விரிவான அலசல்
2025-ம் ஆண்டு நடைபெற்ற அரசியல் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
22 Dec 2025 7:00 AM IST
தவெக தூய சக்தியா என்பது வருகிற தேர்தலில் தெரியும்: டிடிவி தினகரன்
தவெக தூய சக்தியா என்பது வருகிற தேர்தலில் தெரியும் என்று டிடிவி தினகரன் கூறினார்.
22 Dec 2025 6:53 AM IST
பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை இன்று நிறுத்தம்
ரோப்கார் சேவையை குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர்.
22 Dec 2025 6:39 AM IST
உக்ரைன் மீது ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரோன் தாக்குதல்களை நடத்திய ரஷியா - ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
ஐரோப்பிய கவுன்சில் 9 ஆயிரம் கோடி யூரோக்களை ஒதுக்கீடு செய்துள்ளது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
22 Dec 2025 6:25 AM IST
திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு
திபெத்தில் ரிக்டர் 3.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22 Dec 2025 6:25 AM IST
செவிலியர்கள் போராட்டம்: அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இன்று பேச்சுவார்த்தை
நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
22 Dec 2025 6:24 AM IST
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
22 Dec 2025 6:17 AM IST









