தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் கார் மோதி பெண் உயிரிழப்பு
தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மையத்தடுப்பில் வளர்ந்துள்ள புற்களை பெண் ஒருவர் அறுத்துக் கொண்டிருந்தார்.
21 Dec 2025 2:35 AM IST
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்
நாங்கள் யாரும் பணிக்கு திரும்பவில்லை. தமிழ்நாடு முழுவதும் 8,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தூத்துக்குடியில் தொகுப்பூதிய செவிலியர் ஒருவர் கூறினார்.
21 Dec 2025 2:17 AM IST
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை மும்முரம்!
தூத்துக்குடியில் கிறிஸ்தவ மக்கள் ஆர்வமுடன் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் பொம்மைகளை அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.
21 Dec 2025 2:04 AM IST
அ.தி.மு.க.வுக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கிய 4 நிர்வாகிகள் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை
அ.தி.மு.க.வின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
21 Dec 2025 1:52 AM IST
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு ஜனவரி 5 வரை விண்ணப்பிக்கலாம்: கன்னியாகுமரி கலெக்டர் தகவல்
பாதுகாப்பு அலுவலர் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் கணிணி அறிவு உடையவராகவும் இருப்பதோடு, 1.10.2025 அன்று 42 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
21 Dec 2025 1:24 AM IST
தூத்துக்குடியில் சமூக தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் 30 மையங்களிலும், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் 25 மையங்களிலும் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
21 Dec 2025 1:17 AM IST
நாளை எஸ்.ஐ. எழுத்து தேர்வு: போலீசாருடன் தூத்துக்குடி எஸ்.பி. ஆலோசனை
போலீசார், அமைச்சுப்பணியாளர்கள் தேர்வு மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
20 Dec 2025 11:43 PM IST
நெல்லையில் கஞ்சா விற்ற வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
20 Dec 2025 11:21 PM IST
நாளை எஸ்.ஐ. எழுத்து தேர்வு: போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கிய நெல்லை எஸ்.பி.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2025-ம் ஆண்டிற்கான எஸ்.ஐ. பதவிக்கான எழுத்துத் தேர்வு நாளை நெல்லை மாவட்டத்தில் 2 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.
20 Dec 2025 10:58 PM IST
நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
மேலப்பாளையத்தில் குறிச்சியைச் சேர்ந்த வாலிபர், கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
20 Dec 2025 10:31 PM IST
தூய்மைப் பணியாளர் தற்கொலை: திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
பணி வழங்கப்படாததால் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தற்கொலை செய்துகொண்டார்.
20 Dec 2025 9:55 PM IST
வாக்காளர் பட்டியலில் 97 லட்சம் பெயர்கள் நீக்கம்; தீவிர கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
சட்டமன்ற தேர்தல் களத்தில் தேர்தல் ஆணையத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது என வைகோ தெரிவித்துள்ளார்.
20 Dec 2025 9:33 PM IST









