நான் இருக்கும் இடத்திலிருந்து குண்டுவெடிப்பு... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
Daily Thanthi 2025-05-09 15:20:07.0
t-max-icont-min-icon

நான் இருக்கும் இடத்திலிருந்து குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்பதாக பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலுக்கு மத்தியில் உமர் அப்துல்லா கூறியுள்ளார். 

1 More update

Next Story